இரண்டு கோப்பை மது!
இந்த நொடியினை
முழுமையாய்
உணர்ந்து வாழ்வதென்பது
என்னளவில் எப்போதுமே
சாத்தியமாவதில்லை!
எப்போதாவது
அந்தக்கணங்களில்
எனது இருப்பை உணர்ந்து
கொள்ள முடிகிறது
இரண்டுகோப்பை மதுவில்!
காலம்
இறந்தகால வலிகளின்
நினைவுகளோடும்
எதிர்கால ஏக்கங்களின்
கனவுகளோடும்
கவனிக்கப்படாமலே
கடந்து செல்கிறது
நிகழ்காலம்!
Very nice ! Keep writing more..
ReplyDeleteவட?
ReplyDeleteஇரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஐயையோ வட போச்சே! ம்.... பரவாய் இல்லை அடுத்த வாட்டி ட்ரை பண்ணுகிறேன்!
ReplyDeleteகவிதையில பின்னீட்டீங்க போங்க...
ReplyDeleteசரக்கு பற்றிய கவிதை நன்று...
ReplyDeleteஏன் ஜி, யாரு உங்க கையில மது கிளாஸ் தூக்க வைச்சது?
ReplyDeleteஎப்போதாவதுதானே கிண்ணம் தூக்கிறீங்க???? எதிர்கால ஏக்கத்தையும் விளக்கமாக சொல்லலாமே!!
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கிறது. கெண்டினியு....
//கவனிக்கப்படாமலே
ReplyDeleteகடந்து செல்கிறது
நிகழ்காலம்!//
அருமை...அருமை...!
இரண்டாவது மிக அருமை.
ReplyDeleteகலக்குறிங்க ஜீ.....
ReplyDeleteதம்பி உங்களுக்கு கவிதை பிரமாதமாக வருகிறது ... நிறைய எழுதுங்கள்...
ReplyDeleteஇரண்டு கவிதைகளுக்கும் என் பாராட்டுக்கள் ...
இரண்டு கோப்பை மதுவில்....
ReplyDeleteகவனிக்கப்படாமலேயே செல்கிறது நிகழ்காலம்...
இரண்டு கவிதைகளின் ஈற்றடியை சேர்த்தால் கூட
ஒரு நல்ல செய்தி கிடைக்கிறது.
..வாழ்த்துக்கள்
//எப்போதாவது
ReplyDeleteஅந்தக்கணங்களில்
எனது இருப்பை உணர்ந்து
கொள்ள முடிகிறது
இரண்டுகோப்பை மதுவில்!//
ம்ம்ம்ம் நமக்கு சரக்கு பழக்கமில்லையே ஜி..
இரண்டு கோப்பைகளுக்கிடையே கடந்து போகிறதோ காலம் ?
ReplyDeleteஓஷோவின் நூல் படித்த உணர்வு..
ReplyDeleteகாலம் - எதார்த்தம்!
ReplyDeleteபிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
ReplyDeletehttp://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
//இரண்டு கவிதைகளும் அருமை! முதல் கவிதை பொய்யாக இருக்க எனது வாழ்த்துக்கள்!!//
ReplyDeleteராஜீவ் சொன்னதையே நானும் நினைச்சேன்...உனக்கு கவிதை...கதை...விமர்சனம்னு எல்லாமே நல்லா professional தரமா வருது ஜீ..கீப் இட் அப்...
இரண்டும் அருமை..
ReplyDeleteஜி .இரண்டு கவிதையும் சூப்பர் . அதுவும் இரண்டாவுது கவிதையில் 'கடந்து செல்கிறது நிகழ்காலம் ' வரி அருமையோ அருமை
ReplyDeleteஅருமையான கவி வரிகள் நண்பா அருமையான கவி வரிகள் நண்பா
ReplyDeleteஅருமை.. தொடர்ந்து கவிதை எழுதுங்கள் ஜீ....
ReplyDeleteஇரண்டு கவிதைகளுமே அற்புதமான கருவோட இருக்கு ஜீ !
ReplyDeleteரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....
ReplyDeleteஇதுக்கு முன்னாடி பத்திரிக்கையில் எழுதிய அனுபவம் உண்டா?
//கவனிக்கப்படாமலே
ReplyDeleteகடந்து செல்கிறது
நிகழ்காலம்!//
super
ரெண்டு கவிதையும் நல்லா இருக்கு.. முதல் கவிதையில்...
ReplyDeleteஉங்கள் இருப்பை உணர...
மதுக் கோப்பை எடுக்காமல் இருக்கு வாழ்த்துக்கள்..! :-))
ரெண்டாவது காலம் கவிதை...
வலியின் நினைவு..
ஏக்கத்தின் கனவு..
கடந்து செல்லுது நிகழ்வு..
சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்குங்க..
வருகை தாருங்கள்...!
ReplyDeleteவாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
மிக அருமையாக இருக்கிறது கவிதைகள்.
ReplyDeleteரசித்தேன் !
kavithai enna villa endu kekura namalaye kaalachuputeengale Jee. second is my favourite.
ReplyDelete