பேரூந்துப் பயணங்களில்
எதையோ நினைத்து - மனம்
சஞ்சலமடையச் செய்கிறது,
எப்போதாவது கேட்கும்.....
'டயர்' வெடிக்கும் சத்தம்!
ஒருகணம் துணுக்குற்று
உடனேயே சுதாரித்து
குழப்ப ரேகைகள்....
மறையா முகங்களில்
தமக்குள் கூறிக்கொண்ட
சமாதானம் மென்முறுவலாக
சக பயணிகள்!
உண்மையில் நாம் எவ்வளவு தியானம் செய்தாலுமம் இந்த ஆழ்மனத வடுக்கள் அழியாது ஜீ...
ReplyDeleteஅந்த நினைவுகலை அடைகாப்பதால்.... எல்லா நிகழ்வும்... ஏதோ வலியைதான் தருகிறது.
ReplyDeleteஉங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை....
ReplyDeleteஎப்போதாவது கேட்கும்.....
ReplyDelete'டயர்' வெடிக்கும் சத்தம்!
//////////////
இது யாராலும் மறக்க முடியாது
mmmmm :((
ReplyDeleteஉங்களின் வலி புரிகிறது ஜீ!
ReplyDeleteஅருமையான கவிதை....
ReplyDeleteமிகவும் அருமை..........
http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html
ReplyDeleteennai paathithathu ungalidam pagirgiren;
வலி வெளிப்படுகிறது....
ReplyDeleteஅருமையான படைப்பு..
ஏனையா பழையதை திடீரெண்டு ஞாபகப்படுத்திறீங்க?
ReplyDeleteம்ம்.. அதிர்ச்சி அப்படியே வார்த்தைகளில்..
ReplyDeleteநல்ல பதிவு நண்பா! இதுபோல எத்தனையோ அனுபவங்கள் எமக்கு!! காலம் நல்லதொரு விடியலைக் கொண்டுவரும்!
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteநறுக்கென்று ஒரு ’நச்’ கவிதை!
ReplyDeleteஅருமையான கவிதை ஜீ..
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை.... :-(
ReplyDeleteஅசத்தல் கவி வரிகள்
ReplyDeleteநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
சிறப்பான படைப்பு . த பெஸ்ட்
ReplyDeleteநல்லா இருக்கு ஜி... பேருந்து பயணங்களில் இன்னும் எத்தனையோ சுவாரஸ்யங்கள் உள்ளனவே... ஏன் இதை தேர்ந்தெடுத்தீர்கள்...
ReplyDeletehttp://www.philosophyprabhakaran.blogspot.com/
எதார்த்தம் தாங்கிய கவிதை
ReplyDeleteஜி . வார்த்தைகள் இல்லை . உங்களின் வலிகளை உணரமுடிகிறது
ReplyDeleteஎந்த ஊர் பஸ் சார்?
ReplyDeleteதொடர்ந்தால்த்தானே அதற்குப்பெயர் பயம், வலி, வேதனை எல்லாம்...
ReplyDeleteபுரிகிறது ஜீ.தூரதேசத்தில்கூட சத்தமாக ஹெலிக்கொப்டர் சத்தம் கேட்டாலும் இப்போதும் மனம் அதிர்கிறதே !
ReplyDelete’நச்’ கவிதை!
ReplyDeleteஉங்களின் வலியும் வேதனையும் புரிகிறது ஜீ.
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது. நீங்கள் நிறைய எழுதலாம்.
ReplyDeleteஉறங்கிக் கிடக்கும் உள்மனம் சட்டென்று ஒலிகளைக் கோர்த்து எழுவதால்தான் இந்தமாதிரியெல்லாம் நினைக்கத் தோன்றும்.
இரண்டாம் பாதி கவிதையில் சற்றே தடுமாற்றம்.. எனினும் சிறப்பாக இருக்கிறது.
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..
ReplyDelete