பூவே வாய் பேசும்..
படம் - 12B
இசை - ஹரிஷ் ஜெயராஜ்
வெள்ளைப் பூக்கள்...
படம் - கன்னத்தில் முத்தமிட்டால்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
என்ன இது என்ன இது..
படம் - நளதமயந்தி
இசை - ரமேஷ் விநாயகம்
மூங்கில் காடுகளே...
படம் - சாமுராய்
இசை - ஹரிஷ் ஜெயராஜ்
இளம் காற்று வீசுதே...
படம் - பிதாமகன்
இசை - இளையராஜா
யார் யார் சிவம்...
படம் - அன்பே சிவம்
இசை - வித்யாசாகர்
என்னை பந்தாட...
படம் - உள்ளம் கேட்குமே
இசை - ஹரிஷ் ஜெயராஜ்
உந்தன் தேசத்தின் குரல்...
படம் - தேசம் (Swades)
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
முழுமதி அவளது...
படம் - ஜோதா அக்பர்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
ஒண்ணுக்கொண்ணு...
படம் - நந்தலாலா
இசை - இளையராஜா
உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஓகே,பாடல்களை பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் தந்திருக்கலாமே!
ReplyDeleteரொம்ப புடிச்சிருக்கு..என்ன இது,வெள்ளை பூக்கள் ,இளங்காத்து வீசுதே,நந்தலாலா பாட்டு,என்னை பந்தாட இது என்னோட பாவரைட்..:)
ReplyDeleteஅனைத்து பாடல்களும் அருமை
ReplyDeleteமெலடி பாட்டு பிரியர் போலயே நீங்க
ReplyDelete10 பாடல்களும் அருமையான பாடல்கள்..
ReplyDeleteமூங்கில் காடுகளே...
ReplyDeleteநல்ல பாடல்களின் தொகுப்பு. மிக பிடித்த பாடல்கள்: இளம் காத்து வீசுதே மற்றும் மூங்கில் காடுகளே...
ReplyDeleteஎனது அழைப்பை ஏற்று பதிவிட்டதுக்கு நன்றி நண்பரே......
ReplyDeleteபாடல்கள் அனைத்தும் சூப்பர்......உங்களின் ரசனையும் சூப்பர்....
ம் ...
ReplyDeleteவெள்ளைபூக்கள் ,மூங்கில் காடுகளே அருமையானவை .நல்ல பகிர்வு
ReplyDeleteநல்ல பகிர்வு..
ReplyDeleteGood selections!!!
ReplyDeleteநல்ல தொகுப்பு..
ReplyDeleteஅருமையான தேர்வுகள் ஜீ..சூப்பர்.
ReplyDelete--செங்கோவி
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல பாடல்களின் தொகுப்பு.
பாடல்கள் அனைத்தும் சூப்பர்.....
ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
ஐய்யோ..
ReplyDeleteஎனக்கு பிடிச்ச வெள்ளை பூக்கள் பாட்டு...!!!!
இதுக்கு தான் பந்திக்கு முந்தணும்னு சொல்றாங்களோ
அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
மிகவும் அருமையான தேர்வுகள்.
ReplyDeleteநல்ல தெரிவுகள் சகா!
ReplyDeleteஉங்கள் தொலைபேசி இலக்கத்தை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அன்று வேண்டுவதற்கு மறந்து விட்டேன். (vsheron@gmail.com)
அனைத்து பாடல்களும் அருமை..
ReplyDeleteபிடிச்சிருக்கு....
ReplyDeleteஇன்னும் விரிவாக எழுதி இருக்கலாமே..
ReplyDeleteநல்லாருக்கு.
ReplyDeleteஸ்வர்ணலதாவின் எவனோ ஒருவன் - என்னோட ஃ பாவரைட்