பேரூந்தில் என் இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார ஜோடி!
படம் ஆரம்பித்தார்கள் அரவான்! ஒரே நேரத்தில் பலர் பேசுவது அல்லது கத்துவது அல்லது கூவுவது, மற்றும் அடிக்கடி குளோசப்பில் பசுபதி மற்றும் பலரின் சிவப்பேறிய வாய் எனக் குதூகலமாக ஆரம்பித்தது.
நாம் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஆசைப்பட்டதைத்தான் படிக்கிறோமா? பார்க்கும் வேலை மனதிற்குப் பிடிக்கிறதா? ரசித்து செய்ய முடிகிறதா? வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நம்மால்தான் எடுக்கப்பட்டவையா? அவை எல்லாமே நமக்கு முற்றிலும் சம்மதமானவையா?