Wednesday, April 6, 2011

Hotel Rwanda - மேலும் சில!


ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது.

அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்! 

சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக  உள்நாட்டுச் சண்டை நடக்கிறது.

1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல்  Juvenal Habiyarimana கொலை செய்யப்பட, அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்களைக் கூறுகிறது ஹோட்டல் ருவாண்டா திரைப்படம்.

படம் பற்றி இங்கே! Hotel Rwanda     

நிஜ ஹீரோ!

நிஜ ஹீரோ Paul Rusesabaina தான் மனேஜராக இருந்த Hotel des Mille Collines என்ற 112 அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டலை கலவரத்தின்போது தொடர்ந்து இயங்கவைத்து 1268 பேரை தனது பொறுப்பில் வைத்துக் காப்பாற்றினார்.அவ்வப்போது, ஹுட்டு கிளர்சிக்குழுக்கள், ருவாண்டாவின் ராணுவத்திற்கு லஞ்சமாக தனது சொந்தப் பணம், நகைகள் ஹோட்டலிலிருந்த ஏராளமான மதுவகைகள்!

                                                  போலும் (Paul) , நடிகரும். 


Hotel des Mille Collines


இதுதான் அந்த ஹோட்டல். ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் (Kigali) உள்ளது. (ஆகவே நண்பர்ஸ்! யாராவது ருவாண்டா போனா மிஸ் பண்ணிடாதீங்கப்பா!)

21 comments:

 1. நண்பா.. டைட்டில்ல ஹோட்டல் .........மேலும் புதிய அரிய தகவல்கள்னு மாத்துங்க . இன்னும் நல்லாருக்கும்

  ReplyDelete
 2. //சி.பி.செந்தில்குமார் said...
  நண்பா.. டைட்டில்ல ஹோட்டல் .........மேலும் புதிய அரிய தகவல்கள்னு மாத்துங்க . இன்னும் நல்லாருக்கும்//

  நன்றி பாஸ்! நீங்க சொன்னமாதிரியே மாத்திட்டேன்!


  @!* வேடந்தாங்கல் - கருன் *
  நன்றி!

  ReplyDelete
 3. i watched this movie in kilinochchi.

  it is great memorable. .......

  dawn time killing scene is unforgettable one.

  ReplyDelete
 4. அறிய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..

  ReplyDelete
 5. அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றிங்க ...

  ReplyDelete
 6. அருமையான தகவல்கள்.. பல தகவல்கள் படங்களை தந்தமைக்கு நன்றிகள் ஜீ

  ReplyDelete
 7. Nice photos. தகவல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. ////ஆகவே நண்பர்ஸ்! யாராவது ருவாண்டா போனா மிஸ் பண்ணிடாதீங்கப்பா!////

  வாங்க சேந்தே போவம்...

  நல்ல விடய பகிர்வுங்க நன்றி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

  ReplyDelete
 9. ருவாண்டா போவனான்னு தெரியலை..படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஃபோட்டோஸ்..இதே ஹோட்டலில் தான் ஷூட்டிங்கும் நடந்ததா?

  ReplyDelete
 10. @ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  @ # கவிதை வீதி # சௌந்தர்
  @அரசன்
  @Jana
  @Chitra
  @♔ம.தி.சுதா♔

  நன்றி!

  ReplyDelete
 11. //செங்கோவி said...
  இதே ஹோட்டலில் தான் ஷூட்டிங்கும் நடந்ததா//

  அது பற்றி சரியாத் தெரியல பாஸ்! செட் போட்டிருக்கலாம்! Kigali, Rwanda, Johannesburg, South Africa ல ஷூட்டிங் நடந்திருக்கு. சம்பவம் நடைபெற்ற Kigaliல உள்ளூர் நடிகர்கள், பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட 8000 பேர் 9 வாரம் நடிச்சிருக்காங்க! அங்குள்ள Airport , நகரங்கள்ல ஷூட்டிங் நடந்திருக்கு! நிச்சயம் பெரிய பட்ஜெட் படம்தான்!

  பட்ஜெட் $17 500,000 என்று Wiki சொல்கிறது!

  ReplyDelete
 12. உங்களது முந்தைய பதிவையே படித்து பின்னூட்டமிடாமல் போய்விட்டேன். பல வருஷங்களுக்கு முன்பு இப்படம் பார்த்தேன். எதேச்சயாகப் பார்த்ததுதான். உங்கள் பதிவின் மூலம்தான் உண்மையான ஹீரோவைப் பார்க்க முடிந்த்டஹு! நன்றி நண்பரே

  ReplyDelete
 13. வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலாக உங்கள் வானம் தாண்டிய சிறகுகளில் நானும் இறக்கை விரிக்க வந்திருக்கிறேன்.

  இப் படத்தை இன்னமும் பார்க்க விலை. ஆனாலும், உங்களது விமர்சனங்கள், இனப்படுகொலை பற்றிய விபரங்களைப் பார்க்கையில் நிச்சயமாய் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுகிறது.

  விமர்சனத்தை அருமையாக, மிகவும் சுருக்கமாக படிக்கும் போதே மனதைத் தொடும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.

  இனிமேல் ஆங்கில சினிமா பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் உங்களின் விமர்சனமும் எனக்கு கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 14. அறிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 15. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலாக உங்கள் வானம் தாண்டிய சிறகுகளில் நானும் இறக்கை விரிக்க வந்திருக்கிறேன்//
  வாங்க, இணைந்து பயணிப்போம்!

  //விக்கி உலகம் said...
  அறிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி மாப்ள//
  நன்றி மாம்ஸ்!

  ReplyDelete
 16. இத்தனை பேர் 90களில் இறந்திருக்கிறார்கள்....நமது ஊடகங்கள் இது பற்றி சொல்லவேயில்யே!மிகப்பெரிய வரலாற்று சோகத்தை படமும் தங்கள் பதிவும் உரக்க சொல்லியிருக்கிறது.நன்றி.

  ReplyDelete
 17. மிக அருமையான பகிர்வு.

  \\\ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்!///

  எமக்கு புரிகிறது ஜி

  ReplyDelete
 18. மிக அருமையான பகிர்வு,நண்பரே!

  ReplyDelete
 19. ஸ்கெண்ட்லர் லிஸ்ட் அப்படின்னு ஒரு படம்.. இதே மாதிரிதான்.. உண்மைக் கதையும்கூட..

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |