மங்காத்தா ocean 's Eleven இன் உல்டாவா? முழுவதுமாக இல்லாமல் கொஞ்சமா சுட்டு? - நானா ஒண்ணும் யோசிக்கல! 
இயக்குனர் வெங்கட் பிரபுதான் மங்காத்தா படத்தில் அஜித்தின் கெட்டப், ஹெயார் ஸ்டைல் ஜோர்ஜ் க்லூனி மாதிரி பெப்பர், சால்ட் ஸ்டைலில் இருக்கும்னு சொல்லியிருந்தார்! 
- அதிலும் ஸ்பெஷலா ocean 's Eleven படத்தில் வரும் ஜோர்ஜ் க்லூனி மாதிரி என்றார். அதுதான் உறுத்திச்சு!
                                                                    George Clooney                                                            
ஆமா இந்த 'ஸ்டைல்' விஷயம் ஜோர்ஜ் க்லூனிக்குத் தெரியுமா? தெரிஞ்சா நொந்திட மாட்டாரா? அஜீத்ல ஒரு ஹாலிவுட் லுக் இருக்கு என்பதை மறுக்கமுடியாது! அது பில்லா மாதிரியான  ஸ்லிம் அஜீத் என்றால் ஓக்கே! ஆனா மங்காத்தா அஜீத்ல? 
கதைக்களம் வேறு காமெடி கலந்த குற்றவியல் , காசினோ, கேம்ப்ளிங் அப்பிடி இப்பிடின்னு அதே மாதிரி! அதைமாதிரியே படத்தில ஒரு கூட்டமே நடித்துக் கொண்டிருப்பதாலும் அப்படியிருக்க சான்ஸ் இருக்கு! 
-ஆபீசில மல்லாக்க சாய்ஞ்சிட்டு, சீலிங்கைப் பாத்திட்டே இருந்தேனா, அப்பதான் திடீர்னு தோணிச்சு! 
Ocean 's  Eleven 
George Clooney   , Brad  Pitt , Matt  Damon , ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 2001  வெளிவந்த காமெடி கலந்த குற்றவியல் கதை!  பெரும் வரவேற்பினால் பின்னர் அதன் தொடர்ச்சியாக Twelve, Thirteen ம்   
வெளிவந்தது! 
அதெல்லாம் சரி! மங்காத்தா போஸ்டரில எல்லாரும் வழக்கம்போல கோட்-சூட், கூலிங் கிளாஸ மாட்டிட்டு நிக்கிறதுதான்....தப்பா தெரியுதே! - பார்க்கலாம்!   
***********
தெரியாமல் செய்த ஒரு தவறை உணர்ந்து சரி செய்ய முயலும்போது அது... அதைவிட பெரிய தவறாய் முடிந்துவிடுகிறது! 
***********
எவ்வளவு கவனமாக இருந்தாலும் 
முடித்துப் பார்கையில் ஒன்றிரண்டு 
விடுபட்டு - முகச்சவரம்!
***********
An  Inconvenient  Truth  
புவி வெப்பமடைதல் அதனால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஒரு Documentary படம் இது! 2006  இல் வெளிவந்தது! ஒரு நண்பர் DVD  தந்தபோது முதலில் பார்க்க விரும்பவில்லை. பிறகு என்னதான் இருக்குன்னு சும்மா பார்க்க நம்ம அல்கோர் (Al  Gore) வந்தார் பாருங்க! (அவர்தான் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்ல முதன்முறை புஷ்கூட போட்டியிட்டாரே!)
வந்த உடனே இப்பிடித்தான் ஆரம்பிச்சார்,   I am Al Gore; I used to be the next President of the United States. அல்கோர் மக்களுக்கு ஸ்லைட்ஸ் ஷோ மூலம் விளங்கப் படுத்துகிறார்! 
காட்சிகள் (அனிமேஷன்?), இசை எல்லாம் அட்டகாசம்! அதாலதான் பார்த்தேன்!  
டாகுமெண்டரிக்கான  Academy Award வென்றபடம்! பல நாடுகளின் பாடசாலைகளில் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாம் இந்தப்படம்!   




எப்படி இருந்தாலும் தல கலக்கலா இருக்கார்,,
ReplyDeleteஎனக்கும் மங்காத்தா டிரைலர் பாத்தப்போ அதான் தோணுச்சு .. வெங்கட் ப்ரபு எப்பவும் சுட்டு தான் எடுப்பார் ஒரு நல்ல விஷயம் அத ஒத்துப்பார் ...
ReplyDeleteபார்ப்போம் ப்டம் கல்லாகட்டுதா
ReplyDeleteஇல்ல கண்ன கட்டுதான்னு
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html
ஹிஹிஹி தல ...
ReplyDeleteகண்ணாடியை கழட்டி விட்டு வரவும்...
அருமையான பதிவு,பல விதமாய் உள்ளடக்கங்கள்..ம்ம்
ஐயா நீர் ஒரு ஆராய்ச்சி மன்னன்! தோண்டி துருவி தகவல்களைப் போட்டிருக்கீங்களே! சூப்பர்! உங்க உழைப்புக்கு ஒரு சலியூட்!!
ReplyDeleteஎன்னங்க சொல்றீங்க ஜி தல படம் காப்பியா ?
ReplyDeleteஎப்போதும் போல இப்போதும்
ReplyDeleteவித்தியாசமான பதிவுகள்
நல்ல அறிமுகங்கள்
நன்றி
இப்ப நான் இங்க என்ன கமண்டிடனும்.. ஆழ்வார் படத்த பாத்துட்டே 1000 நாள் ஓடும்னு சொன்னவங்களாச்சே நாங்க.. ஹி ஹி
ReplyDelete"ஆழ்கடல்" ஆராய்ச்சி திலகம் என்று பட்டம் உங்களுக்கு கொடுக்கிறாங்களாம்.... :-)))))
ReplyDeleteசரிங்னோவ்!
ReplyDeleteஎன்ன நண்பா எப்படி இருக்குறீர்கள்?
ReplyDeleteஆஃபீஸ்ல வேலை பாக்கச் சொன்னா, விட்டத்தைப் பாத்துக்கிட்டே யோசனையா..விளங்கிரும்..வெங்கட் பிரபுகிட்ட இன்னும் சரக்கு இருக்குறதா நான் நினைக்கலை.பார்ப்போம்.
ReplyDeleteமைந்தன் சிவாவின் பதிவிற்க்குபின் சோம்பேறிப்படாது நல்ல பதிவுகளுக்கு ஓட்டளிக்கிறேன். உங்களுக்கும் ஓட்டுப்போட்டேன்!!
ReplyDeleteசார் என்ன சார் வருற எல்லா ஆங்கிலப்படமும் பாப்பீங்க போல. நான் படமெடுத்தாலும் அங்க கொப்பி பண்ணிட்டான் இங்க கொப்பி பண்ணிட்டான் எண்டுதான் மாட்டிவிட்டுடுவீங்க போல!!!என்னமா ஒரு எதிர்வு கூறல்...
விடுங்க பாஸ் காப்பியடிச்சாலும் இண்டர்நேஷனல் லெவல்ல அடிக்கறாங்க நம்ம டாக்டர் மாதிரியா எப்பவும் தெலுங்கு மலையாளம்ன்னு திரிஞ்சவரு ஷங்கர் புண்ணியத்துல இப்பதான் பாலிவுட் போயிருக்காரு விடுங்க விடுங்க
ReplyDeleteகவிதையும் கவனமும் அருமை !
ReplyDelete"உல்டா" தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteசேதிகளை தொகுத்து கொடுத்திருக்கிங்க ..
ReplyDeleteநன்றிகள் //
தெரியாமல் செய்த ஒரு தவறை உணர்ந்து சரி செய்ய முயலும்போது அது... அதைவிட பெரிய தவறாய் முடிந்துவிடுகிறது!
ReplyDeleteஜீ..நீங்க எங்கயோ போட்டீங்க..
Jee "Planet Earth" paakaliya?
ReplyDeleteதல பட டைட்டில் ஜி யை பேரா வெச்சுக்கிட்டே தல பற்றி மைனஸ்ஸா ? குத்துங்க டா மைனசை ஹா ஹா
ReplyDelete//அதெல்லாம் சரி! மங்காத்தா போஸ்டரில எல்லாரும் வழக்கம்போல கோட்-சூட், கூலிங் கிளாஸ மாட்டிட்டு நிக்கிறதுதான்....தப்பா தெரியுதே! - பார்க்கலாம்! //
ReplyDeleteஅதுதான் அஜீத்தோட தேசிய உடை பாஸ்
சுத்தம்..! "தல" இதுக்கும் ஒரு முடிவு எடுக்க மாட்டாரா? :))
ReplyDeleteபாஸ், உங்களின் ஆங்கிலப் படங்கள் தொடர்பான அறிவிற்குச் சான்றாக இப் பதிவு வந்திருக்கிறது. ஆங்கிலப் படங்கள் பற்றிய பொக்கிஷங்களே உங்களிடம் நிறைய இருக்கும் என நினைக்கிறேன். மங்காத்தா....
ReplyDeleteநம்ம ஆட்கள் எல்லாம் உட்கார்ந்து யோசிக்க மாட்டாங்களா.
//பில்லா மாதிரியான ஸ்லிம் அஜீத் என்றால் ஓக்கே! ஆனா மங்காத்தா அஜீத்ல? //
ReplyDeletehehe. He was stunning in Billa. (The BEST Billa ever)
//அதுதான் அஜீத்தோட தேசிய உடை பாஸ்//
He can carry it well. Why Pukaichal?
http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post_22.html
ReplyDeleteஆங்கிலப்படம் பற்றி அடிமட்டம் வரை அலசிய எங்கள் அண்ணன்... திருடர் குல திலகம்.... ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஎப்படித்தான் கண்டு பிடிக்கறீங்களோ
ReplyDelete