tag:blogger.com,1999:blog-9007381197259524065.post8970309082453726484..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: இசைப்புயல் மீது மீண்டும் ஒரு புழுதி வாரியிறைப்பு!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-88910475483879769552011-07-06T02:27:59.657+05:302011-07-06T02:27:59.657+05:30ஏ. ஆர். ரஹ்மான அமெரிக்காவில் வந்து கச்சேரி நடத்தின...ஏ. ஆர். ரஹ்மான அமெரிக்காவில் வந்து கச்சேரி நடத்தினால் அவர் ஹிந்தி பாடல்களையே பாடுவார். ஒன்றோ இரண்டோ தமிழ் பாடல்கள் மட்டுமே பாடுவார். அந்த விதத்தில் அவர் தமிழ் மொழி பற்று எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24794971131735786082011-07-06T02:25:35.275+05:302011-07-06T02:25:35.275+05:30ஆஸ்கார் விருது முந்தைய வருட திரைப்படங்களுக்கே தரப்...ஆஸ்கார் விருது முந்தைய வருட திரைப்படங்களுக்கே தரப்படும் அதுவும் அமெரிக்காவில் திரை இடப்பட்ட ஆங்கில படங்களுக்கே தரப்படும். மற்ற மொழி படங்கள் foreign language category இல் சேர்த்துக்கொள்ளப்படும்.

Passion of christ திரைப்படம் ஆங்கிலத்தில் படம் பிடிக்க படாததினால் அது வேற்று மொழிப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வட மாநிலத்தவர்களுக்கு தென் மாநிலதவர்களை பற்றி நிறைய விஷியாங்கள் தெரியாது. டெல்லி பாம்பே போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் superiority complex ஓடு இருப்பதை கவனித்து இருக்கிறேன். அனால் எல்லோரும் அப்படி இல்லை. பதிலுக்கு பதில் கொடுத்தல் அடங்கி விடுவார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26493908785194586622011-06-22T10:17:21.210+05:302011-06-22T10:17:21.210+05:30Rahman ignored his comment.But oscar commite sent ...Rahman ignored his comment.But oscar commite sent a notice to that stupid!!C.A.https://www.blogger.com/profile/04179181093660832722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53250618139581715942011-06-11T13:52:18.099+05:302011-06-11T13:52:18.099+05:30அவரை குறை சொல்ல யாருக்கும் தகுதி இருப்பதாக தெரியவி...அவரை குறை சொல்ல யாருக்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை..அவர் நல்ல திறமையுள்ளவர் என்பதை விட அருமையான மனிதர்...

அப்படியும் குறை சொன்னால் நீங்கள் சொன்ன எல்லா எரிச்சல்கல்களும் அவர்களுக்கு இருக்குமே தவிர..ரஹ்மான மீது தப்பில்லை..அதுவும் இந்த விசயத்தில்..he is great and gentle in all time.கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1905216961901595952011-06-10T11:26:14.571+05:302011-06-10T11:26:14.571+05:30ரஹ்மானுக்குக் கிடைத்த விருது, ஜெய்ஹோவிற்கு மட்டுமல...ரஹ்மானுக்குக் கிடைத்த விருது, ஜெய்ஹோவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அவரது உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த விருதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

ரோஜா, பம்பாய்க்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்புவோர், ரோஜா-பம்பாயின் பாடல்களும் ஆஸ்காருக்கு தகுதியானவையே என்று மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்கள் இல்லையா...அப்போது ஏன் இவர்கள் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடு என குரல் எழுப்பவில்லை? நீங்கள் சொல்வது போல் இவர்களை ஒரு பொருட்டாக மதியாமல் செல்வதே சரி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-5168144350271384492011-06-08T17:21:00.834+05:302011-06-08T17:21:00.834+05:30ரகுமான் பற்றிய தெளிவான பதிவு. எது கிடைக்கவேணுமோ அத...ரகுமான் பற்றிய தெளிவான பதிவு. எது கிடைக்கவேணுமோ அது கொஞ்சம் நேரம் தாழ்த்தி கிடைத்துள்ளது. ஆனால் கிடைக்கவேண்டிய ஆளுக்குதான் கிடைத்திருக்கிறது.Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9857880169694716702011-06-07T13:32:58.418+05:302011-06-07T13:32:58.418+05:30//
ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீக...//
ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள். இதில் ஒட்டுமொத்தமாகப் படத்தின்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது - இந்தியாவின் வறுமையைக் காசாக்கிவிட்டார்கள் என்று!
உண்மையிலேயே ஜெய்ஹோ விருதுக்குத் தகுதியான பாடல் தானா என்று, சில கேள்விகள்!

same அவனுக்கு வயிதெரிச்சல் சார்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-52287743255612066552011-06-07T13:32:13.109+05:302011-06-07T13:32:13.109+05:30அவனுக்கு வயிதெரிச்சல் சார்அவனுக்கு வயிதெரிச்சல் சார்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24977348691077241152011-06-06T18:49:49.404+05:302011-06-06T18:49:49.404+05:30திறமைக்கு கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்று ஆஸ்கார். ர...திறமைக்கு கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்று ஆஸ்கார். ரஹ்மானுக்கு கொடுத்ததால் ஆஸ்காருக்குதான் பெருமை. அதனால்தான் மற்ற கலைஞர்களுக்கு பொறாமை.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51714123784560161132011-06-06T11:56:40.310+05:302011-06-06T11:56:40.310+05:30ரஹ்மானின் திறமை இப்போ உலகம் அறிஞ்சது.. யார் என்ன ச...ரஹ்மானின் திறமை இப்போ உலகம் அறிஞ்சது.. யார் என்ன சொன்னாலும் அவர் பெயர் கெட்டுப்போகாது..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26271763936481611902011-06-05T21:49:45.678+05:302011-06-05T21:49:45.678+05:30ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய போது வடநாட்டு திரையு...ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய போது வடநாட்டு திரையுலகம், ரஹ்மானை தென்னிந்தியர் என்று சொல்லாதீர்கள், அவர் இந்தியர் என்று சொல்லுவதில் தான் பெருமை உள்ளது என்றெல்லாம் பாடம் நடத்திக் கொண்டாடினார்கள், இப்ப ஒரு நார்த்தின்டியன் இசையமைப்பாளர் நாயி..ரஹ்மான் பணம் கொடுத்து விருது வாங்கியதாகக் கொச்சைப்படுத்தி இருக்கு, வட இந்திய திரையுலத்தினர் ஒருவரும் அவனுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, தமிழ் திரையுலகில் இருந்து ஒரே ஒருவர் தான் இதுவரை கண்டனம் தெரிவித்துள்ளார்,
http://thatstamil.oneindia.in/movies/interview/2011/05/30-rahman-denies-ismail-darbar-allegation-oscar-aid0136.html
http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/03-oscar-award-kalaipuli-thanu-ismail-darbar-aid0091.html

நம்ம ரஹ்மானை பழித்த 'இஸ்மாயில் தர்பார்' என்னும் டாக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், நாம வேற அவிங்க வேறன்னு அவங்க தான் எப்போதும் புரிய வைக்க முயற்சி செய்கிறார்கள். #இந்திய தேசியவியாதிகள் பார்வைக்கு

https://profiles.google.com/106124798961425054828/posts/NmitTmatL7tகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-20964781881229743012011-06-05T21:35:22.609+05:302011-06-05T21:35:22.609+05:30இஸ்மாயில் தர்பார்- அவர்களே, உம்மிடமும் காசு இருக்க...இஸ்மாயில் தர்பார்- அவர்களே, உம்மிடமும் காசு இருக்கிறதே, கொடுத்து நீயும் ஒரு ஆஸ்கார் வாங்கலாமே? Better see a Psychologist fast.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26919396179403850392011-06-05T21:06:27.781+05:302011-06-05T21:06:27.781+05:30\\ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே செய்ய முடியாமல் தோ...\\ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப்போய் ஒரு மகா கலைஞனின் வளர்ச்சியைப் பிரமிப்போடு அங்கீகரித்தாலும், அல்லது அங்கீகரிக்க வேண்டிவந்தாலும், உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்குமோ? ரஹ்மானுக்கு ஒஸ்கார் கிடைத்தபோது மீண்டும் நாகரீகமான முறையில் தங்கள் வயிற்றெரிச்சலையும், பொச்சரிப்புகளையும் காட்டிக்கொண்டார்கள்.\\ இந்த எரிச்சல் இசைத் துறைக்கு சம்பந்தேமேயில்லாத ஒலக நாயகன், ஓஸ்கார் நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டவருக்கே இருக்கு, இசைத் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பதில் வியப்பேயில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8416927051459870532011-06-05T21:03:24.386+05:302011-06-05T21:03:24.386+05:30\\'உண்மையில் திறமை இருந்தால் ரோஜா, அல்லது பம்ப...\\'உண்மையில் திறமை இருந்தால் ரோஜா, அல்லது பம்பாய்க்கு வாங்கியிருக்க வேண்டியதுதானே?' எனக்கேட்டிருக்கிறார்.\\ அதாவது, ரஹ்மானுக்கு ஆஸ்கார் வாங்கும் திறமை இருக்கிறது என்பதை அவரை அறியாமலேயே ஒப்புக் கொள்கிறார், என்னதான் வயிறு எரிந்தாலும் உண்மை வெளிவந்து விட்டது.பேஷ்.. பேஷ்..Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-46529674092485499112011-06-05T21:00:44.313+05:302011-06-05T21:00:44.313+05:30\\ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கார் வாங்கியிருக்கிறார்...\\ரஹ்மான் காசு கொடுத்து ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பது அவரது சந்தேகமாம்!\\ இந்தப் படத்தின் இசை ஆஸ்கார் விருதை மட்டுமல்லாது, அதற்க்கு முன்னதாகவே Golden Globe, BAFTA என உலகின் முக்கியமான திரை இசை விருதுகள் என கருதப் படும் அத்தனையும் தட்டிச் சென்றது. ஆஸ்கார் விருதுக்கப்புரமும் கிராமி விருதையும் பெற்றது. ஆஸ்கார் தேர்வுக் குழுவில் மட்டுமே மூவாயிரம் நடுவர்கள். இத்தனை பேருக்கும் காசு குடுத்து ஓட்டு வாங்க இது கருணாநிதி ஆட்சியில் நடந்த தமிழ சட்டமன்ற இடைத் தேர்தலா என்ன? கற்பனைக்கும் கூட எல்லை வேண்டாமா? என்னதான் வயிதெரிச்சல் என்றாலும் இப்படியா பழி போடுவான் ஒருத்தன்? நிச்சயம் மனோ வியாதி பிடித்தவனாகவே இருப்பான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58003514741517271422011-06-05T14:04:51.587+05:302011-06-05T14:04:51.587+05:30Or aarokkiyamaana ookkamana Pathivil keezhkaanum p...Or aarokkiyamaana ookkamana Pathivil keezhkaanum pengalai izhivu paduthum vaarthaigal thevaiyaa nanbare?.. "Ingu thiramai endru paarthaal nadigaihalai patri pesa vendiyathillai"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33685463091967128472011-06-05T12:39:45.854+05:302011-06-05T12:39:45.854+05:30///ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்...///ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஆஸ்கார் கருதப்படலாமேயன்றி இதுதான் மாஸ்டர் பீஸ் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டியதில்லை.///
இது தான் உண்மை . இஸ்மாயில் தர்பார் பேட்டி பார்த்தேன் .அதில் அவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் பொறாமையும் கண்டேன் உண்மை காணவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26372054718093204002011-06-05T09:49:21.055+05:302011-06-05T09:49:21.055+05:30விடுங்க நண்பா...வட இந்தியர்களின் மனப்போக்கும் காழ...விடுங்க நண்பா...வட இந்தியர்களின் மனப்போக்கும் காழ்ப்புணர்ச்சியும் இங்கு வாழ்ந்து அனுபவிக்கும் தென்னிந்தியர்களுக்கு நன்றாகவே தெரியும். காமன்வெல்த் பாட்டிற்கும் இதையே தான் செய்தார்கள். சூரியனைக் கை மறைப்பதில்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1076744101121942842011-06-05T03:29:23.917+05:302011-06-05T03:29:23.917+05:30இவ்ளோ நாளும் புகைஞ்சிருக்கு உள்ளுக்குள்ள.இப்பத்தான...இவ்ளோ நாளும் புகைஞ்சிருக்கு உள்ளுக்குள்ள.இப்பத்தான் நாத்தத்தைக் கக்குறாங்க.வயித்தெரிச்சல்காரங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32235250991371013492011-06-05T01:06:28.428+05:302011-06-05T01:06:28.428+05:30ஒரு லெஜெண்டை பற்றி குறை கூறுவதால் பெரியாளாகி விடலா...ஒரு லெஜெண்டை பற்றி குறை கூறுவதால் பெரியாளாகி விடலாம் என நினைக்கின்றனர் பலர்! அவர்களை கவனிக்காம விடுறதே மேல்!
நான் எழுதிய இரண்மாவது பதிவே ரகுமான் ஒஸ்கார் வெண்டதை பற்றியதே
A.R.Rahman, Slumdog Millionaire, Oscar கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55346583070198587802011-06-04T23:29:17.106+05:302011-06-04T23:29:17.106+05:30விடுங்க பாஸ் ரகுமானின் திறமை பற்றி நமக்கு தெரியாத...விடுங்க பாஸ் ரகுமானின் திறமை பற்றி நமக்கு தெரியாதா என்ன!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36621610563013862332011-06-04T22:31:02.274+05:302011-06-04T22:31:02.274+05:30சந்திரனை பாத்து Dog குலைச்ச மாதிரில்ல இருக்கு இது....சந்திரனை பாத்து Dog குலைச்ச மாதிரில்ல இருக்கு இது...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-31594918708881790942011-06-04T21:26:30.803+05:302011-06-04T21:26:30.803+05:30அவர் வழக்கம் போல அமைதியாக தன் சாதனைகளால் இத்தகைய வ...அவர் வழக்கம் போல அமைதியாக தன் சாதனைகளால் இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிப்பார்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76528433388950170192011-06-04T20:32:33.356+05:302011-06-04T20:32:33.356+05:30வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்..வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48668968512248610832011-06-04T20:22:19.831+05:302011-06-04T20:22:19.831+05:30அழகான விளக்கம் தல...ரகுமானின் இத்தனை உழைப்புக்கும்...அழகான விளக்கம் தல...ரகுமானின் இத்தனை உழைப்புக்கும் கிடைத்த்கா ஒரு ஆறுதல் பரிசே ஆஸ்கார்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com