tag:blogger.com,1999:blog-9007381197259524065.post7388583301853936188..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: தமில் வாள்க! - ஸ்ருதி!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61084518522211974792011-12-31T23:54:41.139+05:302011-12-31T23:54:41.139+05:30பாவம்பா அந்தப்பொண்ணு .. கும்மிஎடுக்கிரீங்களே.. தமி...பாவம்பா அந்தப்பொண்ணு .. கும்மிஎடுக்கிரீங்களே.. தமிழே தெரியாத மாதிரி காட்டிக்கற நம்ம திரிஷா அக்காவ விட இந்த பொண்ணு எவ்ளோவோ தேவலாம்.. (பன்னேண்டாம்ப்புலchemistry கிளாஸ் ல கூட எனக்கு லகரம் ளகரம் ழகரம் சொல்லி குடுத்தாரு தில்லை சார்.. அவ்ளோ அளகா நாம டமிள் பேசுவோம்ல)KaattU BoochIhttps://www.blogger.com/profile/01457857570264938722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-88729294289264545812011-11-14T07:49:18.594+05:302011-11-14T07:49:18.594+05:30ஜீ... ஸ்ருதி இல்லை சுருதியா? ஸ்ஸ்ஸ்ஸ்..!!ஜீ... ஸ்ருதி இல்லை சுருதியா? ஸ்ஸ்ஸ்ஸ்..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15533515479361083412011-11-14T00:19:15.189+05:302011-11-14T00:19:15.189+05:30ஹ ஹ உங்களுக்கு ரொம்ப குசும்புதான்.ஹ ஹ உங்களுக்கு ரொம்ப குசும்புதான்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33913354208307871052011-11-13T03:50:27.949+05:302011-11-13T03:50:27.949+05:30நாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாராட்ட...நாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாராட்டியிருந்தா சந்தேகமில்லாம ஸ்ருதியோட உச்சரிப்பைப் பாராட்டித் தொலைக்கலாம்!//

யோவ்! எதுக்கையா இந்த கொலைவெறி, நல்லவேளை தல ரசிகன் யார்க்கிட்டயும் மாட்டல..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81450336282656712572011-11-11T22:51:19.084+05:302011-11-11T22:51:19.084+05:30பாஸ் பாப்பாவுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் ரொம்ப த...பாஸ் பாப்பாவுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் ரொம்ப தூரம்.அதுலயும் இந்த ல,ள இதெல்லாம் சுத்தமா வராது போல,அந்த பாட்டுல கொளையா கொள்ளுது,
@ yoga
இங்கிலிபிசுல படிச்ச பொண்ணுன்னு சும்மா விட முடியாது?
நடிகை அஞ்சலி ஒரு தெலுங்கு பொண்ணு தான்,ஆனா சொந்த குரல் டப்பிங் பேசி நடிக்கிறாங்க,யாராச்சும் குறை சொல்லுறாங்களா இல்லியே,ஏன்னா அப்பிடி ஒரு உச்சரிப்பு.இப்போ ஒரு படி மேல போய் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" படத்துல கன்னியாகுமரி மாவட்ட வழக்குல பேசிருக்காங்க.so இப்பிடி நொண்டிச்சாக்கு சொல்லப்படாது.இது "யாரு என்ன கேக்க போறாங்க,எப்பிடி பேசுனாலும் ரசிகர்கள் ஏத்துப்பாங்க?அப்பிடிங்கிற ஒரு உணர்வுன்னு நினைக்கிறேன்.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8250463324020505422011-11-11T17:01:20.544+05:302011-11-11T17:01:20.544+05:30///suganthiny said...
அதென்னமோ சரி தான் முதல்ல உங்...///suganthiny said...
அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?//

சரியாய் இல்லைத்தான்!
ஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்வப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை! :-)
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்! //

;-))))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55052140892820571532011-11-11T16:58:30.374+05:302011-11-11T16:58:30.374+05:30படம் பார்க்கலை...ஆனால் சில காட்சிகள் பார்த்தேன்......படம் பார்க்கலை...ஆனால் சில காட்சிகள் பார்த்தேன்...நானும் அப்டி தான் நினைச்சேன்...பாப்பா ரொம்ப அழுத்தமா பேசும்போது என்னவோ போலே இருக்கேன்னு...;-))) ஆனால் நீங்க ...துவைச்சு..கிழிச்சு ...தொங்கபோட்ட மாதிரி இருக்கே ;-))....சூப்பர்...நீங்க சொன்னது எல்லாமே உண்மை..;-))

என் தம்பி சொன்னது போலே.."சூர்யா ..ஸ்ருதியை படத்தில் பார்க்கும் பார்வை...ஒரு சித்தப்பா பொண்ணை பாசமா பார்க்கிற மாதிரியே இருக்குன்னு:-))) " இந்த போஸ்ட் படிச்ச பிறகும் அந்த நினைப்பு தான் வந்தது..;-))

அதுக்கு ஸ்ருதிக்கு ,கௌதமியாவது டப்பிங் குடுத்திருக்கலாம்..;-)))

சூப்பர் போஸ்ட் ஜீ..;-))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74397458155640462542011-11-11T14:21:30.275+05:302011-11-11T14:21:30.275+05:30உங்களுக்காக இன்று
உங்கள் பள்ளி புகைபடங்களை தரும...உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48702603252970245052011-11-11T14:21:16.794+05:302011-11-11T14:21:16.794+05:30//தமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்!

வலரும்...//தமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்!

வலரும்...வலரும்...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-87713131606106530372011-11-11T14:07:16.066+05:302011-11-11T14:07:16.066+05:30//suganthiny said...
அதென்னமோ சரி தான் முதல்ல உங்க...//suganthiny said...
அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?//

சரியாய் இல்லைத்தான்!
ஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்வப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை! :-)
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-52733511828470735532011-11-11T13:55:01.485+05:302011-11-11T13:55:01.485+05:30அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்க...அதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா?suganthinyhttp://www.paddaampoochy.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-28729419782079698352011-11-11T08:59:37.586+05:302011-11-11T08:59:37.586+05:3011.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்...11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80213318703915651452011-11-11T05:30:22.074+05:302011-11-11T05:30:22.074+05:30மச்சி, செம காமெடிப் பதிவு,
தமில் பற்றை அசத்தலாகப்...மச்சி, செம காமெடிப் பதிவு,

தமில் பற்றை அசத்தலாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது பதிவு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-21645604842161221492011-11-11T01:28:09.404+05:302011-11-11T01:28:09.404+05:30சுருதி காதலை தூக்கி குப்பையில் போடுன்னு சொன்னப்ப அ...சுருதி காதலை தூக்கி குப்பையில் போடுன்னு சொன்னப்ப அடேங்கப்பா தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரா என்று நானும் கொஞ்சம் வியந்தேன்... ஆனால் அடுத்த சில காட்சிகளில் மொபைலில் சூர்யாவுடனான காதலைப் பற்றி ரெகார்ட் செய்து வைத்திருப்பாரே அந்தக்காட்சியில் அப்படியெல்லாம் நம்பிடாதீங்கோன்னு தலையில தட்டி உட்கார வச்சிட்டாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-91639997365906897652011-11-11T01:26:08.728+05:302011-11-11T01:26:08.728+05:30பாராட்டுற மாதிரி ஆரம்பிச்சு இப்படி கிழிச்சிட்டீங்க...பாராட்டுற மாதிரி ஆரம்பிச்சு இப்படி கிழிச்சிட்டீங்களே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69366171801332783132011-11-11T00:46:04.065+05:302011-11-11T00:46:04.065+05:30ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே..தலைவர் பொண்ணாச்சேன்ன...ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே..தலைவர் பொண்ணாச்சேன்னு கொஞ்சமாவது கருணை காட்டுறீங்களா..?

பஸ்ல டெய்லி இதே படம் தான் ஓடுதா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53264215097434627482011-11-10T23:05:07.880+05:302011-11-10T23:05:07.880+05:30அண்ணே, ஏற்கனவே த்ரிஷான்னா க.கா ஞாபகம் தான் வருது, ...அண்ணே, ஏற்கனவே த்ரிஷான்னா க.கா ஞாபகம் தான் வருது, இப்போ நீங்க ஸ்ருதின்னா அந்த ஆன்ட்டின்னு சொல்றீங்க, இனிமே ஸ்ருதிய பாக்கிறப்போ எல்லாம் அந்த ஆன்டி ஞாபகம்தான் வரும்...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-68519274224900504332011-11-10T21:41:47.259+05:302011-11-10T21:41:47.259+05:30சூர்யா சொன்னதைக்கேட்டீங்களா?
கமல் பொண்ணு என்பதால் ...சூர்யா சொன்னதைக்கேட்டீங்களா?
கமல் பொண்ணு என்பதால் நெருங்கி நடிக்க தயக்கமாக இருந்ததாம் ....
அப்படியென்றால் மற்ற பெண்கள் என்றால் ......எதற்கும் தயங்க மாட்டாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26603217252124303872011-11-10T21:39:45.736+05:302011-11-10T21:39:45.736+05:30எங்கிருந்தாலும் வால்க ..என்று அவரை ,வாழ்த்த மறந்து...எங்கிருந்தாலும் வால்க ..என்று அவரை ,வாழ்த்த மறந்து விட்டேனே.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75840639364830367142011-11-10T21:38:52.810+05:302011-11-10T21:38:52.810+05:30ஸ்ருதிக்கு ஷாருக்கான் ,”நீங்க இங்கே இருக்க வேண்டிய...ஸ்ருதிக்கு ஷாருக்கான் ,”நீங்க இங்கே இருக்க வேண்டிய நடிகையே இல்லை வாங்க மும்பைக்கு “என்று அழைப்பு விடுத்திருக்கிறாராமே..
..போகட்டும் போகட்டும் .நாம் ஒரு நல்ல டமில் நடிகையை மும்பைக்குத் தாரை வார்த்துக்கொடுத்து விடுவோம்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51256420065161464462011-11-10T20:20:23.563+05:302011-11-10T20:20:23.563+05:30இதுல கொடும என்னன்னா கமல்ஹாசன் பல வெரைட்டில தமிழ் ப...இதுல கொடும என்னன்னா கமல்ஹாசன் பல வெரைட்டில தமிழ் பேசி அசத்துவார், அவரு பொண்ணு இப்புடி கொலை பண்ணுறாங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69128425438858665582011-11-10T19:24:54.571+05:302011-11-10T19:24:54.571+05:30கவனத்தை வச்சிருக்கணும் ...விட்டுட்டாங்க...கவனத்தை வச்சிருக்கணும் ...விட்டுட்டாங்க...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-42799345508480366562011-11-10T18:24:32.432+05:302011-11-10T18:24:32.432+05:30த.ம.8த.ம.8சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50618270516896696182011-11-10T18:23:38.557+05:302011-11-10T18:23:38.557+05:30சுருதியின் தமில் பத்தி நள்ளாச் சொள்ளியிருக்கீங்க!(...சுருதியின் தமில் பத்தி நள்ளாச் சொள்ளியிருக்கீங்க!(ஜொள்ளி இல்ல!)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55289893779957055012011-11-10T18:21:47.671+05:302011-11-10T18:21:47.671+05:30//
ஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வா...//
ஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வாய்ங்களோ?

என்ன expression குடுக்கிறது என்று தெரியாவிட்டால் இருக்கிற ஆயுதமே அதுதான்! 'அண்டர் பிளே'Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com