tag:blogger.com,1999:blog-9007381197259524065.post64515189080306277..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: In the Mood for Lovejeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30460487486104957802012-10-20T09:04:27.527+05:302012-10-20T09:04:27.527+05:30அருமையான விமர்சனம். . அருமையான விமர்சனம். . rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51410284324633654802012-10-19T15:42:23.709+05:302012-10-19T15:42:23.709+05:30இந்த மாதிரி ஒரு படத்த அணு அணுவா ரசிச்சி எழுதுறதுல ...இந்த மாதிரி ஒரு படத்த அணு அணுவா ரசிச்சி எழுதுறதுல ஜீதான்யா நம்பர் 1. சூப்பரா எழுதி இருக்கீங்க ஜீ. படிக்கிற எல்லாருக்குமே நிச்சயமா இந்த படத்த பாக்கனும்னு தோனும்.......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2724352663042467222012-10-19T09:33:54.601+05:302012-10-19T09:33:54.601+05:30நல்ல படம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் பார்க்கவேணும...நல்ல படம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் பார்க்கவேணும் என்ற ஆவலை தூண்டினாலும் மேலே மைந்தன் கேட்டது போல ஒரு கிளுகிளுப்பு இல்லாட்டி பிறகு என்ன லவ் படம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43418146294450199422012-10-19T06:25:55.221+05:302012-10-19T06:25:55.221+05:30இந்த உலகில் ஒவ்வொருவர் மனதும் சொல்லப்படாத ஏராளமான ...இந்த உலகில் ஒவ்வொருவர் மனதும் சொல்லப்படாத ஏராளமான ரகசியங்களும், காதல்களும் நிறைந்த மூடப்பட்ட துளைகளாகவே இருப்பது போலவே//

படத்தை உடனே பார்க்கும் ஆவல் வந்துவிட்டது....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84526535918584733582012-10-19T03:42:34.215+05:302012-10-19T03:42:34.215+05:30போகிறபோக்கில் இனி லத்தின் அமெரிக்க இலக்கிய விமர்சன...போகிறபோக்கில் இனி லத்தின் அமெரிக்க இலக்கிய விமர்சனமும் எழுதுவீர்கள் போல. ப ய மா க வு ள் ள து. எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-46804552785329233932012-10-18T23:09:32.223+05:302012-10-18T23:09:32.223+05:30@ஹாலிவுட்ரசிகன்
நன்றி பாஸ்! மாற்றி விட்டேன்! @ஹாலிவுட்ரசிகன்
நன்றி பாஸ்! மாற்றி விட்டேன்! Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37015847238360060912012-10-18T22:50:05.259+05:302012-10-18T22:50:05.259+05:30மிக அழகாக விவரித்து எழுதியிருக்கீங்க ஜீ ... ஏனோ தெ...மிக அழகாக விவரித்து எழுதியிருக்கீங்க ஜீ ... ஏனோ தெரியல. நமக்கும் இந்த சைனா, ஜப்பான், கொரியா படங்களும் ஒத்தே வருவதில்லை.

//தொழில் சாய்ந்து//
தோளில் சாய்ந்து என்று தானே வரவேண்டும்?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32688920766444960092012-10-18T20:35:40.462+05:302012-10-18T20:35:40.462+05:30லவ்;னு சொல்லிட்டு ஒரு கிளு கிளுப்பும் இல்லையாப்பா?...லவ்;னு சொல்லிட்டு ஒரு கிளு கிளுப்பும் இல்லையாப்பா?அப்புறம் என்ன லவ்வு படம் :DAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-53414419637540214182012-10-18T20:33:49.157+05:302012-10-18T20:33:49.157+05:30படத்தை முழுவதுமாக சொல்லிவிட்டீர்கள் போல...
பார்க்க...படத்தை முழுவதுமாக சொல்லிவிட்டீர்கள் போல...
பார்க்கனும் என்று ஆசையாக இருக்கிறது
பார்ப்பேன்....ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com