tag:blogger.com,1999:blog-9007381197259524065.post5402835522985225023..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: முதல்வன்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74145118014888517122011-01-08T09:48:11.029+05:302011-01-08T09:48:11.029+05:30//எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millio...//எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!//லத்திகா தீம் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48988612256612202752011-01-07T22:50:46.105+05:302011-01-07T22:50:46.105+05:30நானும் ரகுமான் ரசிகன்தானுங்கோ! ரகுமான் Oscarவென்றப...நானும் ரகுமான் ரசிகன்தானுங்கோ! ரகுமான் Oscarவென்றபோது நான் எழுதிய பதிவு இது!
http://vidivu-carthi.blogspot.com/2009/02/slumdog-millionaire-arrahman-oscar.htmlகார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43297579721651460402011-01-07T19:22:48.115+05:302011-01-07T19:22:48.115+05:30அருமையான பதிவு ஜீ !அருமையான பதிவு ஜீ !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-12176085112297512462011-01-07T17:15:21.849+05:302011-01-07T17:15:21.849+05:30வாழ்துக்கள்வாழ்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-29223933240005281922011-01-07T14:26:09.503+05:302011-01-07T14:26:09.503+05:30அடக்கம் என்றால் என்ன என்பதை சில ஞானிகள் இவரிடம் கற...அடக்கம் என்றால் என்ன என்பதை சில ஞானிகள் இவரிடம் கற்பது நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-3698706409079603412011-01-07T13:15:49.485+05:302011-01-07T13:15:49.485+05:30ரஹ்மான் பற்றிய அருமையான பதிவுரஹ்மான் பற்றிய அருமையான பதிவுரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76896582701548228362011-01-07T13:11:12.629+05:302011-01-07T13:11:12.629+05:30நன்றி ஜீ! (இந்தப்பதிவு now in my "collections...நன்றி ஜீ! (இந்தப்பதிவு now in my "collections")®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48528212602055438132011-01-07T12:17:21.039+05:302011-01-07T12:17:21.039+05:30ம்ம்ம்ம்...சேம்..பீலிங்ஸ்..ம்ம்ம்ம்...சேம்..பீலிங்ஸ்..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10809813517831641022011-01-07T11:15:52.819+05:302011-01-07T11:15:52.819+05:30அருமைஅருமைSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43250054949436697722011-01-07T11:09:21.055+05:302011-01-07T11:09:21.055+05:30எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Milliona...எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!//

இது தான் தல எனக்கும், ஏன் எல்லாருக்கும் புடிக்கும்ன்னு நெனைக்கறேன்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30171307489071037332011-01-07T10:26:25.905+05:302011-01-07T10:26:25.905+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான பகிர்வு....//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான பகிர்வு.... புத்தம்புது பூமி பாடலை பின்னிரவில் கேட்பது எனக்கும் பிடிக்கும்... அந்தப்பாடலில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வுகள் இருக்கின்றன.... நன்றி ஜீ......!//
ஓ! நீங்களும் நம்மாளா? நன்றி! :-)

//தோழி பிரஷா said...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி!

//ம.தி.சுதா said...
அவுருக்கு எனது வாழ்த்துக்களையும் சேருங்க ஜீ..//
நன்றி!

//ஆனந்தி.. said...
எனக்கு ரட்சகன் படத்தில் அழகான ஒரு மெலடி "கையில் மிதக்கும் காற்றாய் நீ.." ...இது கலக்கல்..
அப்புறம் அதே படத்தில் அட்டகாசமான தீம் மியூசிக் கூட சூப்பர்..//

உண்மை! அவையும்எனக்குப்பிடிக்கும்!
இன்னும் நிறைய இருக்கு!நன்றி!! :-)

//பதிவுலகில் பாபு said...
"எல்லா புகழும் இறைவனுக்கே"ன்னு அடக்கமாக சொன்ன.. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39388377134846700522011-01-07T10:05:15.321+05:302011-01-07T10:05:15.321+05:30"எல்லா புகழும் இறைவனுக்கே"ன்னு அடக்கமாக ..."எல்லா புகழும் இறைவனுக்கே"ன்னு அடக்கமாக சொன்ன.. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76404578459763441212011-01-07T08:59:49.791+05:302011-01-07T08:59:49.791+05:30எனக்கு ரட்சகன் படத்தில் அழகான ஒரு மெலடி "கைய...எனக்கு ரட்சகன் படத்தில் அழகான ஒரு மெலடி "கையில் மிதக்கும் காற்றாய் நீ.." ...இது கலக்கல்..
அப்புறம் அதே படத்தில் அட்டகாசமான தீம் மியூசிக் கூட சூப்பர்..
http://www.youtube.com/watch?v=mAax0V4emGsஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69578507536996602242011-01-07T08:53:13.093+05:302011-01-07T08:53:13.093+05:30//நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண...//நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.//

ம்..ஜீ...வாட்ஸ் அளவு ஒடுங்கி போனாலும் ரசனை மாறாமல் இருக்குல அது போதும்...

உங்கள் ரசனை...ரசித்த விதம் எல்லாமே படிக்கவும்,உணரவும் நல்லா இருந்தது...my brother jee!,u r an unique...keep it up..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9475975685916022642011-01-07T06:21:10.463+05:302011-01-07T06:21:10.463+05:30அவுருக்கு எனது வாழ்த்துக்களையும் சேருங்க ஜீ..
அன்...அவுருக்கு எனது வாழ்த்துக்களையும் சேருங்க ஜீ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85258477759291936022011-01-07T04:06:33.727+05:302011-01-07T04:06:33.727+05:30ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-13213988009206724952011-01-07T01:37:16.885+05:302011-01-07T01:37:16.885+05:30அருமையான பகிர்வு.... புத்தம்புது பூமி பாடலை பின்னி...அருமையான பகிர்வு.... புத்தம்புது பூமி பாடலை பின்னிரவில் கேட்பது எனக்கும் பிடிக்கும்... அந்தப்பாடலில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வுகள் இருக்கின்றன.... நன்றி ஜீ......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10519417376704645922011-01-06T23:13:14.947+05:302011-01-06T23:13:14.947+05:30//பாஸ்கர் said...
ஜீ நல்ல பதிவு. நன்றி//

//Ch...//பாஸ்கர் said...
ஜீ நல்ல பதிவு. நன்றி//

//Chitra said...
எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45 ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!

....Sure....//
நன்றி!

//மதுரை சரவணன் said...
நல்ல பகிர்வு. இசை அனைவரையும் மயக்கும் . அதிலும் ரஹ்மான் .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//
நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75023214235493954852011-01-06T23:11:22.127+05:302011-01-06T23:11:22.127+05:30நல்ல பகிர்வு. இசை அனைவரையும் மயக்கும் . அதிலும் ரஹ...நல்ல பகிர்வு. இசை அனைவரையும் மயக்கும் . அதிலும் ரஹ்மான் .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89873411317510242812011-01-06T22:51:05.367+05:302011-01-06T22:51:05.367+05:30எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இ...எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45 ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!

....Sure....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-60860676354730442402011-01-06T22:50:56.956+05:302011-01-06T22:50:56.956+05:30ஜீ நல்ல பதிவு. நன்றி.ஜீ நல்ல பதிவு. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-46427646036936203562011-01-06T22:36:50.990+05:302011-01-06T22:36:50.990+05:30//அன்பரசன் said...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...//
...//அன்பரசன் said...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...//

//வைகை said...
வெள்ளை மழை பாடலை கேட்க்கையில் எனக்கும் அதே உணர்வு வரும் ஜீ!//

//செங்கோவி said...
புது வெள்ளை மழை பாடலின் ஆரம்ப இசை அட்டகாசம்...நீங்கள் சொல்லாமல் சொன்னது போல் 2000க்கு அப்புறம் வந்த பெரும்பாலான பாடல்கள் அவ்வளவாக மனம் கவரவில்லை..ஆனாலும் ரஹ்மான் ரஹ்மான் தான்//
உண்மை! உண்மை!

//THOPPITHOPPI said...
உண்மையில் அடக்கமான மனிதர்//
நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79012326203412619612011-01-06T22:27:19.626+05:302011-01-06T22:27:19.626+05:30உண்மையில் அடக்கமான மனிதர்உண்மையில் அடக்கமான மனிதர்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-65718170757608686472011-01-06T22:24:13.612+05:302011-01-06T22:24:13.612+05:30புது வெள்ளை மழை பாடலின் ஆரம்ப இசை அட்டகாசம்...நீங்...புது வெள்ளை மழை பாடலின் ஆரம்ப இசை அட்டகாசம்...நீங்கள் சொல்லாமல் சொன்னது போல் 2000க்கு அப்புறம் வந்த பெரும்பாலான பாடல்கள் அவ்வளவாக மனம் கவரவில்லை..ஆனாலும் ரஹ்மான் ரஹ்மான் தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2995999324886592352011-01-06T22:19:27.692+05:302011-01-06T22:19:27.692+05:30வெள்ளை மழை பாடலை கேட்க்கையில் எனக்கும் அதே உணர்வு ...வெள்ளை மழை பாடலை கேட்க்கையில் எனக்கும் அதே உணர்வு வரும் ஜீ!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.com