புத்தாண்டில முதல் பஸ் பயணம் அமோகமா வெடியோட ஆரம்பிச்சுது! அதாவது பஸ்ல வெடி காவியத்தைப் பார்க்க நேர்ந்தது!
சமீரா ரெட்டி - விஷாலைவிட வாட்டசாட்டமா இருந்தாங்களா, அப்பத்தான் தோணிச்சு, உண்மையிலேயே விஷாலின் தங்கச்சி காரெக்டருக்கு சமீராதான் பொருத்தம்னு. ஹீரோயினா சமீரா...பேசாம விஷாலே நடிச்சிருக்கலாம்!