tag:blogger.com,1999:blog-9007381197259524065.post8663054334682264913..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: ஒஸ்தி, பெண்கள் ஜாக்கிரதை!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32953398798108206632012-01-06T05:49:32.945+05:302012-01-06T05:49:32.945+05:30ஜீ கிட்ட த்ரிஷா வீடியோ இருக்குன்னு யாரோ சொன்னாங்கப...ஜீ கிட்ட த்ரிஷா வீடியோ இருக்குன்னு யாரோ சொன்னாங்கப்பாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-7667193399683352602011-12-27T10:42:27.241+05:302011-12-27T10:42:27.241+05:30ஜீ.....பிடிச்சிருக்கு எழுத்து நடை - தொகுத்து எழுதி...ஜீ.....பிடிச்சிருக்கு எழுத்து நடை - தொகுத்து எழுதியதும்.

பாராட்டுக்கள்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15894265239607400272011-12-25T19:58:53.269+05:302011-12-25T19:58:53.269+05:30அடடா ஒஸ்தி உங்க மனசையும் நாஸ்தி பண்ணிடிச்சா...
அத...அடடா ஒஸ்தி உங்க மனசையும் நாஸ்தி பண்ணிடிச்சா...

அது தான் நான் இன்னும் பார்க்கல..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-17036397641530319712011-12-25T19:57:06.760+05:302011-12-25T19:57:06.760+05:30/////முன்பின் தெரியாத பெண்கள் கூட என்மேல் காட்டும்.../////முன்பின் தெரியாத பெண்கள் கூட என்மேல் காட்டும் அன்பு அற்புதமானது! அளவிட முடியாதது!////

யோவ் உடம்பில எத்தனை மச்சமையா இருக்கிறது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8543032372336430352011-12-25T10:19:22.900+05:302011-12-25T10:19:22.900+05:30தமிழ் நாடே ஒரே கொலவெறியா கிடக்கு இதுல ஒஸ்தி வெறி வ...தமிழ் நாடே ஒரே கொலவெறியா கிடக்கு இதுல ஒஸ்தி வெறி வேறயா?மழைhttp://www.mazhai.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66997132125431446742011-12-24T04:31:42.039+05:302011-12-24T04:31:42.039+05:30படம் படு போர் அப்பிடின்னு சொல்லுறிங்களா பாஸ் ; பகி...படம் படு போர் அப்பிடின்னு சொல்லுறிங்களா பாஸ் ; பகிர்வுக்கு நன்றிMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62769234912290161332011-12-22T15:28:37.894+05:302011-12-22T15:28:37.894+05:30தமிழ்நாட்டுக்கே ஆப்புதான் தரணியெல்லாம் டாப்புதான்....தமிழ்நாட்டுக்கே ஆப்புதான் தரணியெல்லாம் டாப்புதான்... அது நெசமாத்தான் இருக்கும் போலிருக்கே?? ...

யூடியூப்பில் ஒரு றிவியூ வீடியோ பார்த்தேன் அதில் யாரோ சொன்னாங்க நீங்க படம் பார்க்கும்போது சந்தானத்தை ஹீரோவாயும் சிம்புவை காமெடியனாகவும் பார்ததீங்கன்னா படம் சூப்பராய் இருக்கும் என்று....

அப்புறம் உங்க பதிவு நச்சுன்னு இருந்துச்சுங்க.... ஆனாலும் ஒரேயொரு குறை அந்த சட்டை கிழியிற சீனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே????Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-52869641888545223292011-12-21T23:30:43.630+05:302011-12-21T23:30:43.630+05:30அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-17693543807109869492011-12-21T13:47:13.104+05:302011-12-21T13:47:13.104+05:30//@தர்ஷன் said...
நியூட்டனின் மூணாம் விதி அப்படின்...//@தர்ஷன் said...
நியூட்டனின் மூணாம் விதி அப்படின்னு சொல்லித்தான் படிப்பிக்கிறேன்//

அட அதைத்தான் இப்பிடி ரிஸ்க் எடுத்து படத்தில சொல்லியிருக்காங்களா? இது தெரியாம தப்பா....அப்போ படத்தை கண்டிப்பா பாக்கணும் பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80127824240937886312011-12-21T13:23:30.171+05:302011-12-21T13:23:30.171+05:30Boss நான் இப்ப படிப்பிக்ககுள்ள, எல்லோரும் ஒஸ்தி பா...Boss நான் இப்ப படிப்பிக்ககுள்ள, எல்லோரும் ஒஸ்தி பார்த்தீங்க இல்ல, அதுல சிம்பு ஜீப்ல ஏறி நிலத்தை நோக்கி சுட்டதும் ஜீப் உடனே மேலே கிளம்புமே அதுதான் நியூட்டனின் மூணாம் விதி அப்படின்னு சொல்லித்தான் படிப்பிக்கிறேன்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-59800185299738242332011-12-21T12:49:18.595+05:302011-12-21T12:49:18.595+05:30எழுத்தின் நடை பிரமாதம் வாழ்த்துகள்..
செத்தபின்ப...எழுத்தின் நடை பிரமாதம் வாழ்த்துகள்..

செத்தபின்புதான் தெரிந்தது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64096873130311617272011-12-21T11:25:45.791+05:302011-12-21T11:25:45.791+05:30//அம்பலத்தார் said...
அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ர...//அம்பலத்தார் said...
அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ரிலீசுடன் கூடவே திருட்டுவீடியோவும் வெளியாயிடுதா என்ன?//
ஆமா பாஸ்! இரண்டும் ஒரேநேரத்தில வந்திடும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-71201102535315086162011-12-21T11:19:46.273+05:302011-12-21T11:19:46.273+05:30அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ரிலீசுடன் கூடவே திருட்ட...அதற்குள் ஒஸ்தியா? புதுப்பட ரிலீசுடன் கூடவே திருட்டுவீடியோவும் வெளியாயிடுதா என்ன?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9087844828634283852011-12-21T11:17:52.869+05:302011-12-21T11:17:52.869+05:30ரசித்துப்படித்தேன், சின்னச்சின்ன விடயங்களையும்கூட ...ரசித்துப்படித்தேன், சின்னச்சின்ன விடயங்களையும்கூட சுவாரசியமாக எழுதுகிறது லேசான காரியமல்ல நகைச்சுவைகலந்த உங்க எழுத்து உண்மையிலேயே நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் ஜீஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-49683129734048039512011-12-21T09:38:35.291+05:302011-12-21T09:38:35.291+05:30//விக்கியுலகம் said...
எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ...//விக்கியுலகம் said...
எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ ஹிஹி!//
நன்றி மாமோய்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33310182236546092312011-12-21T09:15:51.934+05:302011-12-21T09:15:51.934+05:30எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ ஹிஹி!எ”லெ” மாப்ளே...கொன்னுட்ட போ ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79116047081629438552011-12-21T08:57:14.328+05:302011-12-21T08:57:14.328+05:30//துஷ்யந்தன் said...
அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு ...//துஷ்யந்தன் said...
அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு மட்டும் இவ்ளோ லொள்ளு லொள்ளு எழுத வருது..... உங்கள் பதிவுகளை படித்து முடிக்கும் வரை ஏன் படித்த பின் கூட ஒரு சிறு புன்னகை உதட்டில் தவழ்ந்த வடியே இருக்கு பாஸ் :)//

அய்யோ என்னைக் கலாய்ச்சிடாங்களே! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-28061164261840454232011-12-21T08:55:18.979+05:302011-12-21T08:55:18.979+05:30//நிரூபன் said...
ஆப்பிசில பல்பு வேற குடுக்கிறாளுங...//நிரூபன் said...
ஆப்பிசில பல்பு வேற குடுக்கிறாளுங்க//
விடுங்க பாஸ்! ஒரு வீரனுக்கு (பதிவனுக்கு) இதெல்லாம் ஜகஜம் இல்லையா? :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79599275851366039882011-12-21T08:52:59.745+05:302011-12-21T08:52:59.745+05:30//மைந்தன் சிவா said...
ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு ப...//மைந்தன் சிவா said...
ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு பதிவை தருகிறது//
பதிவு தருதோ இல்லையோ! ஒரு மொக்கைப்படத்தைப் பாக்க வச்சிடுறாங்க! ஆனா தெலுங்கு டப்பிங் படத்துக்கு, தமிழ் எவ்வளவோ பரவாயில்ல! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-68082762354774627522011-12-21T08:51:04.018+05:302011-12-21T08:51:04.018+05:30//சென்னை பித்தன் said...
அதானே!நல்லாக் கேட்டீங்க!/...//சென்னை பித்தன் said...
அதானே!நல்லாக் கேட்டீங்க!//
சேம் ஃபீலிங்? நன்றி பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26525328929637239472011-12-21T03:42:28.987+05:302011-12-21T03:42:28.987+05:30அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு மட்டும் இவ்ளோ லொள்ளு ...அதெப்பெடி பாஸ்... உங்களுக்கு மட்டும் இவ்ளோ லொள்ளு லொள்ளு எழுத வருது..... உங்கள் பதிவுகளை படித்து முடிக்கும் வரை ஏன் படித்த பின் கூட ஒரு சிறு புன்னகை உதட்டில் தவழ்ந்த வடியே இருக்கு பாஸ் :)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90274203775214211712011-12-20T22:49:09.556+05:302011-12-20T22:49:09.556+05:30வணக்கம் பாஸ்,
ஒஸ்தி இன்னமும் பார்க்கலை.
பெண்களின...வணக்கம் பாஸ்,

ஒஸ்தி இன்னமும் பார்க்கலை.

பெண்களின் அலட்சியப் போக்கு! வெறி பிடித்தலையும் ஆண்களுக்குத் தீனியாக அமைகிறது. நீங்கள் சொல்வது போல எப்போது தான் பெண்கள் பட்டுத் தெளியப் போகிறார்களோ((((;

ஆப்பிசில பல்பு வேற குடுக்கிறாளுங்க..
இனி உங்களைச் சுத்தி ஒரே ரசிகைங்க பட்டாளம் தான் இருக்கும் என நினைக்கிறேன்.

என்ன கொடுமை சார்..
திரிஷா வீடியோ மோகம் இன்னுமா நம்ம ஆளுங்களுக்கு விட்டுப் போகலை.

சுவையான தொகுப்பு பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10224470610742924152011-12-20T21:10:33.211+05:302011-12-20T21:10:33.211+05:30ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு பதிவை தருகிறது..ஹிஹி அரா...ஒவொரு பஸ் பயணமும் ஒவ்வொரு பதிவை தருகிறது..ஹிஹி அராத்தின் ஸ்டேடஸ் பார்த்தேன் நானும்,,,செம!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11549248946940884762011-12-20T20:30:01.378+05:302011-12-20T20:30:01.378+05:30//ஒரு உண்மையான தேடலோட வர்றவன் இங்க ஒண்ணுமே இல்லைன்...//ஒரு உண்மையான தேடலோட வர்றவன் இங்க ஒண்ணுமே இல்லைன்னதும் எவ்வளவு மனசு கஷ்டப்படுவான்? கொஞ்சம் விவரமா இருக்கவேணாமா?//
அதானே!நல்லாக் கேட்டீங்க!
த.ம.10சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8392624157785048692011-12-20T20:01:26.586+05:302011-12-20T20:01:26.586+05:30//KANA VARO said...
யோவ்! எனக்கு அசின் வீடியோப்பா....//KANA VARO said...
யோவ்! எனக்கு அசின் வீடியோப்பா.. என்ன கொடுமை கூகுள் சார்//

ஏன்யா? ஏன்? இங்க என்ன நேயர் விருப்பமா போகுது? :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com