tag:blogger.com,1999:blog-9007381197259524065.post727740087259153542..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: வேலாயுதம்! - இது படமல்ல..காவியம்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51087994397864886652011-11-20T22:52:56.740+05:302011-11-20T22:52:56.740+05:30நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடரட்டும் உமது பணிநான் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடரட்டும் உமது பணிvijaiyan Bhoopalanhttps://www.blogger.com/profile/04093953059607049430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-86232997323889450452011-11-03T09:57:58.554+05:302011-11-03T09:57:58.554+05:30த.ம 8த.ம 8M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-63667203999480953532011-11-03T09:56:57.886+05:302011-11-03T09:56:57.886+05:30நீங்களும் கதாசிரியர் தான் ஹா ஹா
ஆனா பாருங்க நீங்...நீங்களும் கதாசிரியர் தான் ஹா ஹா

ஆனா பாருங்க நீங்க இப்பிடி கேப்பிங்கன்னு தான் முன்னாடியே ஊர்க்காரங்க எல்லோரும் சேர்ந்து தரேன்னு சொன்ன பணத்தை வேண்டாம்
என் பணம் மட்டும் போதும் என்ற வசனம் வைத்திருக்காங்க்களோ

இருந்தாலும் மற்ற படத்தின் உங்களுடைய மாற்று கோணத்தை அறிய ஆவல் ,அதையும் எழுதுங்கள்

உங்கள் கற்பனை பாராட்டத்தக்கதேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-44492275399677477862011-11-02T18:27:56.123+05:302011-11-02T18:27:56.123+05:30அடடே!இப்புடி ஒண்ணு இருக்குதா?பாக்கல,அதனால கேக்குறே...அடடே!இப்புடி ஒண்ணு இருக்குதா?பாக்கல,அதனால கேக்குறேன்!ஹி!ஹி!ஹி!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-6324996975409690422011-11-02T11:39:07.209+05:302011-11-02T11:39:07.209+05:30சிரிச்சு மாளலை..
என்னமா லாஜிக் ஓட்டைகளை அண்ணன் கண்...சிரிச்சு மாளலை..
என்னமா லாஜிக் ஓட்டைகளை அண்ணன் கண்டு பிடித்து நோண்டி,
தங்கச்சிங்களுக்கு வேறை தகவல் சொல்லியிருக்காரே...

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹா...ஹா...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-87353050611672754562011-11-02T11:38:33.174+05:302011-11-02T11:38:33.174+05:30இனிய மதிய வணக்கம் மச்சி,
முன்னாடி ரெண்டு போட்டிருக...இனிய மதிய வணக்கம் மச்சி,
முன்னாடி ரெண்டு போட்டிருக்கிறதால முஸ்கி என்று பேர் வைச்சிருக்கலாமில்லே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16507940149399540052011-11-01T21:05:26.240+05:302011-11-01T21:05:26.240+05:30சூப்பர் சார்! நல்ல இருக்கு உங்கட வேலாயுதம் கதை! ரச...சூப்பர் சார்! நல்ல இருக்கு உங்கட வேலாயுதம் கதை! ரசித்தேன் சிரித்தேன்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64972514062817606102011-11-01T21:03:12.106+05:302011-11-01T21:03:12.106+05:30ரெண்டு மூணு நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சி, மன...ரெண்டு மூணு நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சி, மன்னிக்கனும் ஜீ.... அப்புறம் சத்தியமா சொல்றேன் இது காத்திரமான நீதிக்கதைதான் நீங்களும் சமூக அக்கறையாளர்தான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-5660480713423935252011-11-01T20:59:52.868+05:302011-11-01T20:59:52.868+05:30நண்பா ஏற்கனவே அவரு குல்லா போட்டுட்டு வந்து குறுக்க...நண்பா ஏற்கனவே அவரு குல்லா போட்டுட்டு வந்து குறுக்கா வெட்டுராறு. நீங்க என்னன்னா நெடுக்கா வெட்டுறீங்க... நடத்துங்க,,,பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45857629481826603992011-11-01T20:49:25.626+05:302011-11-01T20:49:25.626+05:30உண்மையிலேயே நீங்க ரொம்ம்ம்ம்ம்ப சமூக அக்க்க்க்க்க்...உண்மையிலேயே நீங்க ரொம்ம்ம்ம்ம்ப சமூக அக்க்க்க்க்க்க்க்க்க்க்கறை உள்ள பதிவருங்க! உங்க அக்கறையை சர்ஃப் போட்டாலும் கழுவ முடியாதுங்கோ! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64803754528344384122011-11-01T20:15:40.952+05:302011-11-01T20:15:40.952+05:30கலக்கிட்டீங்க!தலைப்பு ஒரு தூண்டில்!கலக்கிட்டீங்க!தலைப்பு ஒரு தூண்டில்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64759896535703709272011-11-01T19:45:55.271+05:302011-11-01T19:45:55.271+05:30எழுதுங்க எழுதுங்க உங்க சமுதாய அக'கரைக்கு மிக்க...எழுதுங்க எழுதுங்க உங்க சமுதாய அக'கரைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9686367426522561542011-11-01T19:26:03.580+05:302011-11-01T19:26:03.580+05:30ஹிஹி மச்சி இப்பிடியும் மொக்கை போட தெரியுமா??~~!!!அ...ஹிஹி மச்சி இப்பிடியும் மொக்கை போட தெரியுமா??~~!!!அன்னிக்கு அது இன்னிக்கு வேலாயுதமா!!ம்ம்ம் நடக்கட்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-28512679954922050072011-11-01T18:16:47.802+05:302011-11-01T18:16:47.802+05:30ஜீ...நல்ல படங்களுக்கே எப்பவும் விமர்சனம் தருவீங்க....ஜீ...நல்ல படங்களுக்கே எப்பவும் விமர்சனம் தருவீங்க.இந்தக் காவியத்துக்குமா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64210938895383045362011-11-01T18:16:40.963+05:302011-11-01T18:16:40.963+05:30அண்ணே ஜி அண்ணே உங்களுக்கு வேலாயுதம் படம் பிடிக்கலை...அண்ணே ஜி அண்ணே உங்களுக்கு வேலாயுதம் படம் பிடிக்கலைனா அப்படியே விட்டுடனும் அத விட்டு புட்டு இப்படி லாம் எழுதகூடாது .அவரு எவ்வளவு தன்மையா எடுத்த சூட்கேச உரியவுங்களுகிட்டையே கொண்டு போயி சேத்து மக்களை காப்பாத்திருக்காறாருAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-3521224438257362662011-11-01T16:33:37.142+05:302011-11-01T16:33:37.142+05:30அகாதுகா அப்பாடக்கர்ஸ்: நாம் சுதந்திரம் பெற்றோமா அட...அகாதுகா அப்பாடக்கர்ஸ்: நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

அண்ணே இந்த பதிவையும் தொடரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறேன்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61555770929770071082011-11-01T16:22:36.076+05:302011-11-01T16:22:36.076+05:30கலக்கிட்டீங்க ஜீ..அப்புறம் வேட்டிக்குள்ள பாமை மறைச...கலக்கிட்டீங்க ஜீ..அப்புறம் வேட்டிக்குள்ள பாமை மறைச்சவரையும் அரெஸ்ட் பண்ணி, ஆபரேசன் பண்ணியிருப்பாங்களே...செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58155087036325894412011-11-01T16:17:37.110+05:302011-11-01T16:17:37.110+05:30உங்க சமூக அக்கறை புல்லரிக்க வைக்குதுங்ணா... ஒத்துக...உங்க சமூக அக்கறை புல்லரிக்க வைக்குதுங்ணா... ஒத்துக்கிட்டோம்... பாவம் விஜய், விட்டுடுங்க. முடியல... அழுதுடுவாரு...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72411289955858344412011-11-01T15:56:57.489+05:302011-11-01T15:56:57.489+05:30ங்ணா...... டாகுடரு படம் எப்படியோ ஓட ஆரம்பிச்சிடுச்...ங்ணா...... டாகுடரு படம் எப்படியோ ஓட ஆரம்பிச்சிடுச்சுணா.... எதையாவது சொல்லி கெடுத்து விட்ராதீங்ணா....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-82540285309330138902011-11-01T15:16:52.947+05:302011-11-01T15:16:52.947+05:30அட ஆண்டவா இந்த புள்ளைக்கு எதோ ஆகிப்போச்சி...இந்த ல...அட ஆண்டவா இந்த புள்ளைக்கு எதோ ஆகிப்போச்சி...இந்த லிங்கை பார்க்கவும்!

http://www.youtube.com/watch?v=aRXfg4nXhjA&feature=relatedAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35439481507259696712011-11-01T14:45:27.362+05:302011-11-01T14:45:27.362+05:30என்னமா தின்க் பன்றாருய்யா... சைடு வாங்கிய சிந்தனைங...என்னமா தின்க் பன்றாருய்யா... சைடு வாங்கிய சிந்தனைங்குறது இதுதானா?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26318850699351329982011-11-01T14:34:21.526+05:302011-11-01T14:34:21.526+05:30கதை கலக்கல்......கதை கலக்கல்......Shanmugam Rajamanickamhttps://www.blogger.com/profile/08771981820575703948noreply@blogger.com