tag:blogger.com,1999:blog-9007381197259524065.post7104248974198413480..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: மூடர்கூடம், இன்னும் பிடித்தவை சில..jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-68161109439118425652013-12-01T21:09:13.961+05:302013-12-01T21:09:13.961+05:30சிம்புதேவன் பற்றிய குறிப்புடன் முழுக்க உடன்படுகிறே...சிம்புதேவன் பற்றிய குறிப்புடன் முழுக்க உடன்படுகிறேன்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-40256526583522980612013-11-28T16:01:46.326+05:302013-11-28T16:01:46.326+05:30Movie is ok but seems quite slow moving.Movie is ok but seems quite slow moving.drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35863359653896495202013-11-23T13:24:25.607+05:302013-11-23T13:24:25.607+05:30ஆரண்ய காண்டத்தை தமிழ்த்திரையுலகினர் திட்டமிட்டே பு...ஆரண்ய காண்டத்தை தமிழ்த்திரையுலகினர் திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள் என்பது உண்மை தான். பாலாவுக்கு கிடைத்த வெளிச்சம் தியாகராஜனுக்கு கிடைக்கவில்லை. தயாரிப்பாளருடன் தியாகராஜன் பட ரீமேக் அல்லது டப்பிங் சம்பந்தமாக ஒரு சண்டை போட்டார், அது வழக்குவரை சென்றது. இறுதியில் தயாரிப்பாளர் தரப்பே வென்றது. அது தான் அவர் செய்த தவறு என்று நினைக்கிறேன். பின்னர் எந்தவொரு தயாரிப்பாளரும் அவரை அணுக விரும்பவில்லை. மேலும் படத்தின் பட்ஜெட் 4 கோடிக்கு மேல் போனது இன்னொரு தவறு.

கடுமையான நிதிச்சுமையில் சிக்கிய தயாரிப்பாளர், பட மார்க்கெட்டிங்கிற்கே காசு இல்லாமல் அலையும்போது, இயக்குநரும் கேஸ் போட்டு இழுத்தடித்ததால், தயாரிப்பாளர் தரப்பே அந்த படத்தை இல்லாமல் ஆக்கிவிட முடிவு செய்துவிட்டது. எனவே தான் டிவிடிகூட வரவில்லை என்று நினைக்கிறேன்.

இப்போது இணையத்தில் கிடைக்கும் நல்ல ப்ரிண்ட்கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ரிண்ட் தான். நல்லவேளையாக முன்பே டிவி ரைட்ஸை விற்றுவிட்டார்கள். இல்லையென்றால் அதுவும் கிடைத்திருக்காது.

ஆனாலும் இன்னும் 100 வருடம் கழித்தும், அந்தப் படம் பேசப்படும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45138705322173219982013-11-23T12:05:29.230+05:302013-11-23T12:05:29.230+05:30//இளையராஜா இனி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும்//
வானம்...//இளையராஜா இனி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும்//
வானம் மெல்ல, சாய்ந்து சாய்ந்து, என் தேவதை, வெளி நாட்டு கிராமபுரத்தில்,முகிலோ மேகமோ, செல்லம் கொஞ்சும், கள்வனே எல்லாம் கேட்கும் படியே இருக்கிறது.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32621205239481492013-11-23T11:22:52.034+05:302013-11-23T11:22:52.034+05:30தந்தை யாக நடித்தவர் கூட வேறு எந்த படத்தில்லும் இல்...தந்தை யாக நடித்தவர் கூட வேறு எந்த படத்தில்லும் இல்லை////

கடல் படத்தில் அரவிந்த் சாமியுடன் சர்ச்சில் உதவியாளராக நடித்திருப்பார்.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-77794374776312081832013-11-23T00:21:40.316+05:302013-11-23T00:21:40.316+05:30அருமையான பார்வை...
விரிவான அலசல்...அருமையான பார்வை...
விரிவான அலசல்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72606898247461258062013-11-22T23:51:03.378+05:302013-11-22T23:51:03.378+05:30Attack The Gas station இன்னும் பாக்கல.. ஆனா மூடர் ...Attack The Gas station இன்னும் பாக்கல.. ஆனா மூடர் கூடம் படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி. ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்த மாதிரிப் படங்கள் தான் எனக்கும் பாக்க ஆசை.

இதில் ஒரு ஆச்சரியமான கோ-இன்சிடன்ஸ் என்னென்னா பலருக்கும் புடிக்காத வா குவார்ட்டட் கட்டிங்க்- எனக்கும் புடிச்சது.

ஆரண்ய காண்டம் - வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஒரிஜினல் டிவிடி வரும் என்று நம்புவோம்..Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-46068749780098023172013-11-22T22:29:11.272+05:302013-11-22T22:29:11.272+05:30நல்ல விமர்சிப்பு!கூடவே,'சாட்டையடி' களும்!நல்ல விமர்சிப்பு!கூடவே,'சாட்டையடி' களும்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-40039226012428110992013-11-22T21:23:41.126+05:302013-11-22T21:23:41.126+05:30சூப்பரா சொன்னீங்க பாஸ் நானும் ஆரண்ய காண்டம் ஒரிஜிந...சூப்பரா சொன்னீங்க பாஸ் நானும் ஆரண்ய காண்டம் ஒரிஜிநல் தேடி அலையாத கடை இல்ல இன்று வரை வரவில்லை அந்த படத்தில் அந்த சிறுவனும் அவனின் தந்தையின் நடிப்பும் அவ்ளோ சூப்பர் தந்தை யாக நடித்தவர் கூட வேறு எந்த படத்தில்லும் இல்லை ஜிகர்த்தாண்டா படத்தில் நடிப்பதாக செய்தி அதுவே அந்த படம் நான் எதிர்பார்க்க காரணமாகிவிட்டது

மூடர் கூடம் செம்ம நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன் நவீன் கலக்கிட்டாரு

ஐ அம் சாம் நான் பார்க்கவில்லை அதனால எனக்கு விக்ரமின் நடிப்பும் அந்த க்ளை மெக்ஸ் கலங்க வைத்தது Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-33379156180474998132013-11-22T21:13:30.933+05:302013-11-22T21:13:30.933+05:30This comment has been removed by the author.Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26738378360822449422013-11-22T20:55:18.236+05:302013-11-22T20:55:18.236+05:30moodar koottam ..........koriyan movie ...attack o...moodar koottam ..........koriyan movie ...attack of the gas station 1........xerox copy boss ..........moodar koottatha over ah pukala vendaan.......... attack of the gas station 2 movieum release ayrichi..........boss.........
Anonymoushttps://www.blogger.com/profile/08777431253210747176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37504563253719963142013-11-22T20:17:51.457+05:302013-11-22T20:17:51.457+05:30சிறப்பான பார்வைசிறப்பான பார்வைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com