tag:blogger.com,1999:blog-9007381197259524065.post667508361384336952..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: தாய்மண் நோக்கி ஓர் பயணம்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24074163626114998662011-10-30T08:38:59.687+05:302011-10-30T08:38:59.687+05:30தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த...தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11654296160787491202011-08-02T07:39:50.577+05:302011-08-02T07:39:50.577+05:30சகோ/எங்கள் ஊரை விட்டுவந்த வலி அதிகம்.அதைவிட இப்போ ...சகோ/எங்கள் ஊரை விட்டுவந்த வலி அதிகம்.அதைவிட இப்போ அதுகிடக்கும் நிலையை திரும்பி பார்ப்பதென்றால் அதைவிட வலி அதிகம்.நானும் உங்களைப்போல் 1996ல் பிரிந்த ஊரை இன்னும் பார்க்க முடியல.இதுவரைக்கும் விடுவதாய் இல்லை...
பகிர்விற்கு நன்றி...

sempakam.blogspot.comvidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64834132970440633112011-07-30T12:04:26.157+05:302011-07-30T12:04:26.157+05:30Hi Friend This Is Mohan Vellore
We buyd one script...Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.commohanhttps://www.blogger.com/profile/00383872574774523300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54071213827346957882011-07-29T21:54:11.882+05:302011-07-29T21:54:11.882+05:30Jee...Tears in my eyes...Jee...Tears in my eyes...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11474790021887134052011-07-28T02:44:46.910+05:302011-07-28T02:44:46.910+05:30all those photos are really stunning. They describ...all those photos are really stunning. They describe the whole story what U came to say in 100 words.®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80377730307099937242011-07-27T22:49:10.599+05:302011-07-27T22:49:10.599+05:30ப்டத்தில் பார்க்கும் பொழுதே மனம் கலங்குதே.அனுபவித்...ப்டத்தில் பார்க்கும் பொழுதே மனம் கலங்குதே.அனுபவித்த தங்கள் துயரம்? இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-60686528028430987052011-07-27T15:55:12.073+05:302011-07-27T15:55:12.073+05:30மனதைக் கனக்கச் செய்யும் பதிவு.மனதைக் கனக்கச் செய்யும் பதிவு.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69715850212332408982011-07-27T03:37:59.883+05:302011-07-27T03:37:59.883+05:30நான் முதன் முதல் கோண்டாவில் போனபோது குழறி அழுதேவிட...நான் முதன் முதல் கோண்டாவில் போனபோது குழறி அழுதேவிட்டேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-79747484767825739202011-07-26T23:24:55.747+05:302011-07-26T23:24:55.747+05:30அட நம்ம ஊரா நீங்க? எங்க வீடும் கீரிமலை ரோட்ல தான்...அட நம்ம ஊரா நீங்க? எங்க வீடும் கீரிமலை ரோட்ல தான் இருக்கு. கோயில் திருவிழாவுக்கு போறீங்களா?
ஹ்ம் இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ பழைய நிலைமைக்கு வர.
நன்றி.chenthooranhttps://www.blogger.com/profile/01700674465991298035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10253775800921934652011-07-26T22:34:23.140+05:302011-07-26T22:34:23.140+05:30கீரிமலைப் பாதைஊடாக 2003 ஆடி அமவாசைக்கு தீர்த்தம் ஆ...கீரிமலைப் பாதைஊடாக 2003 ஆடி அமவாசைக்கு தீர்த்தம் ஆட பாதுகாப்புபடையினர் வழிகாட்ட போய்வந்த போது இருந்த அழகு உங்கள் புகைப்படம் பார்க்கும் போது புரிகின்றது சிலருக்கு புதிய வியாபாரத்திற்கு வழிகிடைத்திருக்கிறது என்று வெட்டுவதும் தறிப்பதும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோரின் இயல்பு என்ன சொல்லுவது !!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15619985396519197232011-07-26T22:27:28.642+05:302011-07-26T22:27:28.642+05:30ஊரைப்பிரிந்து வந்து மீண்டும் போகும் போது மனதில் எழ...ஊரைப்பிரிந்து வந்து மீண்டும் போகும் போது மனதில் எழும் வன்மத்தை வார்த்தையில் வடிக்க முடியாது ஈழத்தவனுக்கு இது ஒரு நினைவைச் சுமந்து செல்லும் சாபம் அதுவும் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஆக்கிரமித்தவை எல்லாமே வரலாற்றுப்பகுதிகள் . பதிவைப் படிக்கும் போது என் தொலைந்த கிராமம்தான் ஞாபகம் வருகிறது இழப்பின் வலி கொடியது நண்பா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55115566668025190352011-07-26T16:15:00.102+05:302011-07-26T16:15:00.102+05:30It is hurting.It is hurting.Narmihttps://www.blogger.com/profile/17754838203426500355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81788440010497583712011-07-26T14:47:08.037+05:302011-07-26T14:47:08.037+05:30ஜி உண்மைலே மிகவும் நெகிழ வைத்த பதிவுஜி உண்மைலே மிகவும் நெகிழ வைத்த பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-68467839878361271802011-07-26T14:37:34.348+05:302011-07-26T14:37:34.348+05:30மனம் வலிக்க செய்த நிகழ்வுகள்மனம் வலிக்க செய்த நிகழ்வுகள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-29286231443537966942011-07-26T14:36:40.423+05:302011-07-26T14:36:40.423+05:30மனம் கனத்துவிட்டது, இருந்தாலும் ”இன்னும் ஓரிரு வரு...மனம் கனத்துவிட்டது, இருந்தாலும் ”இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...! ”

உங்கள் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது, விரைவில் நிறைவேறட்டும்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-63089130374586243662011-07-26T13:24:04.067+05:302011-07-26T13:24:04.067+05:30வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! விரைவில் ஒரு நல்ல த...வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! விரைவில் ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். தேர்தல் வெற்றி அதனை உறுதிபடுத்துகிறது. பொறுத்திரு மகனே ! நீ ஆளப்பிறந்தவன் ! அழப்பிறந்தவன் அல்லன் !ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80175646678863665472011-07-26T10:44:57.103+05:302011-07-26T10:44:57.103+05:30தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி இந்த பதிவு எல்...தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி இந்த பதிவு எல்லாரையும் போயி சேரட்டும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69850913330314223002011-07-26T10:42:46.380+05:302011-07-26T10:42:46.380+05:30பதிவை படிச்சிட்டு, படங்களை பார்த்துட்டு மனசு கனத்த...பதிவை படிச்சிட்டு, படங்களை பார்த்துட்டு மனசு கனத்து கண்ணீர் சிந்துது கண்கள்......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-23113101203016192011-07-26T09:32:16.202+05:302011-07-26T09:32:16.202+05:30படங்கள் என்னவோ செய்கின்றன...
அதையும் தாண்டி...
==ஒ...படங்கள் என்னவோ செய்கின்றன...
அதையும் தாண்டி...
==ஒரு காலத்தில ஜீ தவழ்ந்தது, நடைபயின்றது இங்கேதானென்று தெரிகிறது...

இந்த பதிவின் தாக்கத்தலிருந்து மீள கொஞ்ச காலமெடுக்கும...

My heart goes out to you and all my brothers and sisters out there..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66594288411148633482011-07-26T08:27:55.755+05:302011-07-26T08:27:55.755+05:30சொந்த மண்... தாயின் மடி...
நண்பா உன் வலி என்னை பற்...சொந்த மண்... தாயின் மடி...
நண்பா உன் வலி என்னை பற்றிக்கொண்டது.
சிதிலமடைந்த கட்டிடங்கள்...
சிதைந்து போன கனவுகள்.
மனசு கனத்துப்போனது...
மரத்துப்போகவில்லை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-34179560602809973482011-07-26T07:28:21.996+05:302011-07-26T07:28:21.996+05:30உண்மையில் மனம் வலிக்கும் பதிவுகள்.உண்மையில் மனம் வலிக்கும் பதிவுகள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35756592853267766982011-07-26T07:12:00.727+05:302011-07-26T07:12:00.727+05:30படிக்கும் போதே உங்களுடன் வரும் ஞாபகமே இருக்கிறது.....படிக்கும் போதே உங்களுடன் வரும் ஞாபகமே இருக்கிறது..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-82264887665856636822011-07-26T07:11:24.440+05:302011-07-26T07:11:24.440+05:30நண்பரே இந்த போட்டோ வெல்லாம் கலக்கல் ..நண்பரே இந்த போட்டோ வெல்லாம் கலக்கல் ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81358706620305164902011-07-26T02:07:09.932+05:302011-07-26T02:07:09.932+05:30தாய் மடியே உன்னை வணங்குகிறேன். படங்கள் அருமைதாய் மடியே உன்னை வணங்குகிறேன். படங்கள் அருமைKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14584814981234357742011-07-25T23:32:19.545+05:302011-07-25T23:32:19.545+05:30சொந்த ஊரை பற்றிய உங்கள் தவிப்பு உங்கள் பதிவில்...சொந்த ஊரை பற்றிய உங்கள் தவிப்பு உங்கள் பதிவில் தெரிகிறது

இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!

உங்கள் நம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com