tag:blogger.com,1999:blog-9007381197259524065.post5360329966442416651..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: Hotel Rwanda - மேலும் சில!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37570953690039306342011-04-19T11:47:03.140+05:302011-04-19T11:47:03.140+05:30ஸ்கெண்ட்லர் லிஸ்ட் அப்படின்னு ஒரு படம்.. இதே மாதிர...ஸ்கெண்ட்லர் லிஸ்ட் அப்படின்னு ஒரு படம்.. இதே மாதிரிதான்.. உண்மைக் கதையும்கூட..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-44808130559272007232011-04-15T17:12:23.258+05:302011-04-15T17:12:23.258+05:30மிக அருமையான பகிர்வு,நண்பரே!மிக அருமையான பகிர்வு,நண்பரே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-27252187959109883432011-04-11T03:41:20.329+05:302011-04-11T03:41:20.329+05:30மிக அருமையான பகிர்வு.
\\\ஒடுக்கப்பட்ட மக்களுக்காக...மிக அருமையான பகிர்வு.

\\\ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்!///

எமக்கு புரிகிறது ஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-47416856531053430322011-04-09T07:10:10.863+05:302011-04-09T07:10:10.863+05:30இத்தனை பேர் 90களில் இறந்திருக்கிறார்கள்....நமது ஊட...இத்தனை பேர் 90களில் இறந்திருக்கிறார்கள்....நமது ஊடகங்கள் இது பற்றி சொல்லவேயில்யே!மிகப்பெரிய வரலாற்று சோகத்தை படமும் தங்கள் பதிவும் உரக்க சொல்லியிருக்கிறது.நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-59708318847246172572011-04-07T15:51:02.604+05:302011-04-07T15:51:02.604+05:30//நிரூபன் said...
வணக்கம் சகோதரம், இன்று தான் முதன...//நிரூபன் said...
வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலாக உங்கள் வானம் தாண்டிய சிறகுகளில் நானும் இறக்கை விரிக்க வந்திருக்கிறேன்//
வாங்க, இணைந்து பயணிப்போம்!

//விக்கி உலகம் said...
அறிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி மாப்ள//
நன்றி மாம்ஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37116185596569227782011-04-07T11:52:30.873+05:302011-04-07T11:52:30.873+05:30அறிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி மாப்ளஅறிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி மாப்ளAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83138044865770563672011-04-07T11:46:47.161+05:302011-04-07T11:46:47.161+05:30வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலாக உங்கள் வா...வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலாக உங்கள் வானம் தாண்டிய சிறகுகளில் நானும் இறக்கை விரிக்க வந்திருக்கிறேன்.

இப் படத்தை இன்னமும் பார்க்க விலை. ஆனாலும், உங்களது விமர்சனங்கள், இனப்படுகொலை பற்றிய விபரங்களைப் பார்க்கையில் நிச்சயமாய் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுகிறது.

விமர்சனத்தை அருமையாக, மிகவும் சுருக்கமாக படிக்கும் போதே மனதைத் தொடும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.

இனிமேல் ஆங்கில சினிமா பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் உங்களின் விமர்சனமும் எனக்கு கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-44533417988482761692011-04-07T10:55:00.765+05:302011-04-07T10:55:00.765+05:30உங்களது முந்தைய பதிவையே படித்து பின்னூட்டமிடாமல் ப...உங்களது முந்தைய பதிவையே படித்து பின்னூட்டமிடாமல் போய்விட்டேன். பல வருஷங்களுக்கு முன்பு இப்படம் பார்த்தேன். எதேச்சயாகப் பார்த்ததுதான். உங்கள் பதிவின் மூலம்தான் உண்மையான ஹீரோவைப் பார்க்க முடிந்த்டஹு! நன்றி நண்பரேஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76431227336241231692011-04-07T09:14:26.652+05:302011-04-07T09:14:26.652+05:30//செங்கோவி said...
இதே ஹோட்டலில் தான் ஷூட்டிங்கும்...//செங்கோவி said...
இதே ஹோட்டலில் தான் ஷூட்டிங்கும் நடந்ததா//

அது பற்றி சரியாத் தெரியல பாஸ்! செட் போட்டிருக்கலாம்! Kigali, Rwanda, Johannesburg, South Africa ல ஷூட்டிங் நடந்திருக்கு. சம்பவம் நடைபெற்ற Kigaliல உள்ளூர் நடிகர்கள், பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட 8000 பேர் 9 வாரம் நடிச்சிருக்காங்க! அங்குள்ள Airport , நகரங்கள்ல ஷூட்டிங் நடந்திருக்கு! நிச்சயம் பெரிய பட்ஜெட் படம்தான்!

பட்ஜெட் $17 500,000 என்று Wiki சொல்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-17854723724745830672011-04-07T08:56:44.799+05:302011-04-07T08:56:44.799+05:30@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
@ # கவிதை வீதி ...@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
@ # கவிதை வீதி # சௌந்தர்
@அரசன்
@Jana
@Chitra
@♔ம.தி.சுதா♔

நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-71159607281302464782011-04-07T01:11:51.505+05:302011-04-07T01:11:51.505+05:30ருவாண்டா போவனான்னு தெரியலை..படம் பார்க்கும் ஆவலைத்...ருவாண்டா போவனான்னு தெரியலை..படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது ஃபோட்டோஸ்..இதே ஹோட்டலில் தான் ஷூட்டிங்கும் நடந்ததா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-38899169154503601742011-04-06T23:03:43.320+05:302011-04-06T23:03:43.320+05:30////ஆகவே நண்பர்ஸ்! யாராவது ருவாண்டா போனா மிஸ் பண்ண...////ஆகவே நண்பர்ஸ்! யாராவது ருவாண்டா போனா மிஸ் பண்ணிடாதீங்கப்பா!////

வாங்க சேந்தே போவம்...

நல்ல விடய பகிர்வுங்க நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condomம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62008179681415266392011-04-06T19:20:58.196+05:302011-04-06T19:20:58.196+05:30Nice photos. தகவல் பகிர்வுக்கு நன்றி.Nice photos. தகவல் பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43755044770476178382011-04-06T19:03:23.752+05:302011-04-06T19:03:23.752+05:30அருமையான தகவல்கள்.. பல தகவல்கள் படங்களை தந்தமைக்கு...அருமையான தகவல்கள்.. பல தகவல்கள் படங்களை தந்தமைக்கு நன்றிகள் ஜீJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-19830620487210798982011-04-06T18:12:41.782+05:302011-04-06T18:12:41.782+05:30அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றிங்க ...அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றிங்க ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-6362459087579942682011-04-06T17:43:19.341+05:302011-04-06T17:43:19.341+05:30அறிய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..அறிய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26766665867771339132011-04-06T17:41:40.986+05:302011-04-06T17:41:40.986+05:30i watched this movie in kilinochchi.
it is great ...i watched this movie in kilinochchi.

it is great memorable. .......

dawn time killing scene is unforgettable one.ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-6029404147179238152011-04-06T16:51:57.444+05:302011-04-06T16:51:57.444+05:30//சி.பி.செந்தில்குமார் said...
நண்பா.. டைட்டில்ல ஹ...//சி.பி.செந்தில்குமார் said...
நண்பா.. டைட்டில்ல ஹோட்டல் .........மேலும் புதிய அரிய தகவல்கள்னு மாத்துங்க . இன்னும் நல்லாருக்கும்//

நன்றி பாஸ்! நீங்க சொன்னமாதிரியே மாத்திட்டேன்!

@!* வேடந்தாங்கல் - கருன் *
நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-38242158074287113932011-04-06T16:44:42.233+05:302011-04-06T16:44:42.233+05:30கலக்கல் பதிவு..கலக்கல் பதிவு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75938659258849509052011-04-06T16:32:50.902+05:302011-04-06T16:32:50.902+05:30நண்பா.. டைட்டில்ல ஹோட்டல் .........மேலும் புதிய அர...நண்பா.. டைட்டில்ல ஹோட்டல் .........மேலும் புதிய அரிய தகவல்கள்னு மாத்துங்க . இன்னும் நல்லாருக்கும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-59252387200523924542011-04-06T16:30:20.014+05:302011-04-06T16:30:20.014+05:30ரிசப்ஷன்ரிசப்ஷன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com