tag:blogger.com,1999:blog-9007381197259524065.post4327564827559860372..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: Schindler's Listjeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64692532294410910332011-11-21T11:14:36.109+05:302011-11-21T11:14:36.109+05:30இந்தப்படம் பொறுமையா பார்க்க வேண்டிய படம்தான்இந்தப்படம் பொறுமையா பார்க்க வேண்டிய படம்தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-59346247113342086332011-11-17T15:35:15.331+05:302011-11-17T15:35:15.331+05:30வரலாற்றை வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்.அருமையான வ...வரலாற்றை வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்.அருமையான விமர்சனம்.Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58034036681944214162011-11-16T06:52:03.444+05:302011-11-16T06:52:03.444+05:30மிகத்தெளிவான விமரிசனம்.மிகத்தெளிவான விமரிசனம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24344807473754109622011-11-16T01:56:03.075+05:302011-11-16T01:56:03.075+05:30நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைக்கும் படங...நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைக்கும் படங்களில் ஒன்று...

இவ்வளவு நீளமாக கதை சொல்லாமல் இருந்திருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8576768931222880892011-11-15T10:29:24.338+05:302011-11-15T10:29:24.338+05:30//ஹேமா said...
ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் க...//ஹேமா said...
ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் கிடைத்தாலும் தந்துவிடுங்களேன்//

இந்த லிங்கில் டவுன்லோட் பண்ணலாம்!
http://isohunt.com/torrent_details/53146046/Schindler%27s+List?tab=summary

ஹாலிவுட் படம் என்பதால் அலைய வேண்டியதில்லை..எல்லா இடங்களிலும் DVD கிடைக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54783021150428890522011-11-15T10:19:30.550+05:302011-11-15T10:19:30.550+05:30இன்று என் வலையில்
சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப...இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-60042853610425189822011-11-15T10:19:22.339+05:302011-11-15T10:19:22.339+05:30பல வருடத்திற்கு முன்பு பார்த்தேன் அருமையான படம்பல வருடத்திற்கு முன்பு பார்த்தேன் அருமையான படம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-18443313742238284982011-11-14T22:10:10.523+05:302011-11-14T22:10:10.523+05:30ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் கிடைத்தாலும் தந்...ஜீ...படம் பார்க்க அதன் இணைப்புகள் கிடைத்தாலும் தந்துவிடுங்களேன்.கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32141328247845279842011-11-14T20:09:15.970+05:302011-11-14T20:09:15.970+05:30பழைய படமாயினும் நினைவில் நிற்கும் படம்.பழைய படமாயினும் நினைவில் நிற்கும் படம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74655400992223518502011-11-14T19:36:04.071+05:302011-11-14T19:36:04.071+05:30கண்ணீர் காவியமா இருக்கே நெஞ்சம் பதருதய்யா...!!!கண்ணீர் காவியமா இருக்கே நெஞ்சம் பதருதய்யா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55711115086968544572011-11-14T18:38:25.723+05:302011-11-14T18:38:25.723+05:30என் நண்பன் பார்க்க சொல்லி கொடுத்த படம். சோம்பலால் ...என் நண்பன் பார்க்க சொல்லி கொடுத்த படம். சோம்பலால் பார்க்க வில்லை. டெலீட்டும் செய்து விட்டேன். உங்கள் விமர்சனம் படித்தவுடன் மிஸ் பண்ண பீல் :(sontha sarakkuhttps://www.blogger.com/profile/09286455330188995807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16431824112658880902011-11-14T17:12:17.115+05:302011-11-14T17:12:17.115+05:30அருமையான விமர்சனம் சார்..ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல...அருமையான விமர்சனம் சார்..ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல்லலாம்.மிக்க நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/true-grit-2010.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14644517776822941392011-11-14T16:47:28.741+05:302011-11-14T16:47:28.741+05:30எப்படிப்பட்ட மனதையும் கலங்க வைக்கும் திரைப்படம்எப்படிப்பட்ட மனதையும் கலங்க வைக்கும் திரைப்படம்Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-82635788269559267452011-11-14T16:38:15.243+05:302011-11-14T16:38:15.243+05:30முதன்முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார்//
உங்...முதன்முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார்//

உங்கள் விமர்சனப்படி பார்த்தால் கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொது பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83946998407761310412011-11-14T16:36:15.118+05:302011-11-14T16:36:15.118+05:30மிகத் தெளிவாக படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க ஜ...மிகத் தெளிவாக படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க ஜீ..நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-80614922692619929192011-11-14T16:35:39.121+05:302011-11-14T16:35:39.121+05:30நான் பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் ரொம்ப நாளாய் இருக்க...நான் பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் ரொம்ப நாளாய் இருக்கும் படம்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-23681656827939732852011-11-14T16:08:18.195+05:302011-11-14T16:08:18.195+05:30அற்புதமான படம்.. ஒருவரை சுடுவதற்க்காக கூட்டி வந்து...அற்புதமான படம்.. ஒருவரை சுடுவதற்க்காக கூட்டி வந்து சுட போகும் போது துப்பாக்கி சிக்கி கொள்ளுமே .. அப்பாடி உறைஞ்சு போக வைக்கும் காட்சி..படத்த pause பண்ணிட்டு 5 நிமிஷம் மாடில நின்னுட்டு வந்து தான் மறுபடி பாத்தேன்.....αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-70217565544697451472011-11-14T16:03:53.362+05:302011-11-14T16:03:53.362+05:30என் மனதை மிகவும் கலங்கடித்த ஒரு படம்.என் மனதை மிகவும் கலங்கடித்த ஒரு படம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30703497377135441722011-11-14T15:58:11.535+05:302011-11-14T15:58:11.535+05:30மாப்ள நல்ல காரியம் செய்ஞ்சே...விமர்சனம் அருமைய்யா....மாப்ள நல்ல காரியம் செய்ஞ்சே...விமர்சனம் அருமைய்யா....அதுவும் அந்த காரை வித்து இன்னும் பத்து பேரை காப்பாற்றி இருக்கலாமேன்னு சொல்லி கதறும் காட்சியில் என்னையும் அறியாமல் அழுதிருக்கிறேன்!..பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66265069563924736052011-11-14T15:55:53.692+05:302011-11-14T15:55:53.692+05:30வணக்கம் சகோ,
ஒரு வரலாற்றுச் சம்பவத்தினை கண் முன்ன...வணக்கம் சகோ,

ஒரு வரலாற்றுச் சம்பவத்தினை கண் முன்னே கொண்டு வரும் ஒஸ்கார் விருது வாங்கிய திரைப்படத்தினைப் பற்றிய விமர்சனத்தினை விளக்க குறிப்புக்களோடு இணைத்து தந்திருக்கிறீங்க.

கண்டிப்பாக டைம் இருக்கும் போது பார்த்திட வேண்டியது தான்!

நன்றி சகோ!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2006610301461005412011-11-14T15:45:22.680+05:302011-11-14T15:45:22.680+05:30இது போன்றவை, காவியங்கள் எனலாம்! பல இறுக்கமான காட்ச...இது போன்றவை, காவியங்கள் எனலாம்! பல இறுக்கமான காட்சிகள் இருந்தபோதும், நான் விரும்பிப் பார்த்த படம்.
அத்துடன் பல யூதர்கள் ஏன் ? ஜேர்மனியினரை வெறுக்கிறார்கள் என்பதை இதன் மூலம் மேலும் அறியக் கூடியதாக இருந்தது.
இதை இந்தோனேசியாவில் யூத ஆதரவுப் படம் என தடை செய்தார்கள் ; தாம் இஸ்லாமிய நாடென்பதால்!!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com