tag:blogger.com,1999:blog-9007381197259524065.post4073249317432015348..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: POSITIVE THINKING!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-81146585834580027532012-10-25T12:43:56.387+05:302012-10-25T12:43:56.387+05:30baas, unga pathivilla irukkira thingsa appidiye ea...baas, unga pathivilla irukkira thingsa appidiye eathukitta athu 'positive thinking'a 'negative thinking'a?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58451567505394403842011-10-04T05:23:05.054+05:302011-10-04T05:23:05.054+05:30ரொம்பவே யோசிச்சிட்ட்டீங்க போல!ரொம்பவே யோசிச்சிட்ட்டீங்க போல!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30460555415369589012011-10-04T02:12:23.699+05:302011-10-04T02:12:23.699+05:30பகிர்வுக்கு நன்றி,, நல்ல கருத்துக்கள்பகிர்வுக்கு நன்றி,, நல்ல கருத்துக்கள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11550807395927446442011-10-01T12:24:16.079+05:302011-10-01T12:24:16.079+05:30சிந்திக்க வைக்கிறது உங்கள் கருத்துசிந்திக்க வைக்கிறது உங்கள் கருத்துkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-21513567528325760402011-09-30T17:17:27.051+05:302011-09-30T17:17:27.051+05:30நல்ல ரசனையான பதிவு....... மாத்தி யோசிச்சிங்களோ......நல்ல ரசனையான பதிவு....... மாத்தி யோசிச்சிங்களோ... ஹீ ஹீ

கலக்கல்...

யாருப்பா... இங்கே மைனஸ் ஓட்டு போட்டா,,?சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-28340479946931683182011-09-30T12:42:56.899+05:302011-09-30T12:42:56.899+05:30சுவையாக பொசிட்டிவ் சிந்தனைகளை சொல்லியிருக்கிறீங்க ...சுவையாக பொசிட்டிவ் சிந்தனைகளை சொல்லியிருக்கிறீங்க விஜய் செமதில்லான டைரக்டர் !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-91001206545381214582011-09-30T09:32:03.670+05:302011-09-30T09:32:03.670+05:30//அம்பலத்தார் said...
நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட...//அம்பலத்தார் said...
நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட்டானுக. அப்புறம் எங்கே POSITIVE THINKING செய்கிறது//
இதுவும் நல்லாத்தானிருக்கு! :-)

//Dr. Butti Paul said...
நல்லத்தான் சொல்றேண்ணே.. இதுல போய் காமெடி பண்றதுக்கு நான் என்ன பிரேம்ஜியா இல்ல டைரெக்டர் விஜயா?//
ஓ! இப்ப அவரும் காமெடில சேர்ந்துட்டாரா! :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா பாருங்க யாரோ இதுக்கும் மைனஸ் ஓட்டுப்போட்டு உங்க செண்டிமெண்டை ப்ரூஃப் பண்ணிட்டாங்க...... எஞ்சாய்ய்ய்......!//
ஆமா மாம்ஸ்! பாருங்க எப்புடியெல்லாம் இருக்கிறானுங்க! :-)

//நிரூபன் said...
உங்கள் வாழ்வியலோடு பாசிட்டிவ் விடயங்களை ஒப்பிட்டுச் சொல்லிய விதம் அருமை..//
ம்ம்ம்..அருமையா தான்யா இருக்கும்! :-)

//மொக்கராசு மாமா said...
////முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வு தரும்///
200% உண்மை.....//
ரைட்டு மாமோய்! :-)

//மாய உலகம் said...
பகிர்வுக்கு பாராட்டு பாஸ்//
நன்றி பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-26278217945106135092011-09-30T07:23:28.919+05:302011-09-30T07:23:28.919+05:30பகிர்வுக்கு பாராட்டு பாஸ்பகிர்வுக்கு பாராட்டு பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72193082849666709262011-09-29T21:41:17.936+05:302011-09-29T21:41:17.936+05:30////முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்...////முயற்சி எப்பவாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வு தரும்///
200% உண்மை.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57036373508663173462011-09-29T21:40:35.590+05:302011-09-29T21:40:35.590+05:30அந்த சத்தியன் கான்டாக்ட் டீடெயில்ஸ் கெடைக்குமா?? ம...அந்த சத்தியன் கான்டாக்ட் டீடெயில்ஸ் கெடைக்குமா?? மனுஷனா பக்கத்துல வச்சிகிட்டா சூப்பரா இருக்கும்பா!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-91440014417242677662011-09-29T21:18:29.390+05:302011-09-29T21:18:29.390+05:30பாஸிட்டிவ் திங்கிங் பற்றிய அருமையானா விளக்கம்.
நம...பாஸிட்டிவ் திங்கிங் பற்றிய அருமையானா விளக்கம்.

நம்மாளுங்க வெள்ளைக்காரங்க படத்தை சுட்டே...அவங்களிடம் விருது வாங்கும் அளவிற்கு சாதுரியமாக ஏமாத்துறாங்களே..

முடியலை..

உங்கள் வாழ்வியலோடு பாசிட்டிவ் விடயங்களை ஒப்பிட்டுச் சொல்லிய விதம் அருமை..

புளிச்ச பால் குடிச்ச ஜோக்...கலக்கல் தல.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11646657834359073942011-09-29T21:11:20.813+05:302011-09-29T21:11:20.813+05:30இனிய இரவு வணக்கம் பாஸ்,
நான் கொஞ்சம் பிசியாகிட்டே...இனிய இரவு வணக்கம் பாஸ்,

நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்,
மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-59194084606361834432011-09-29T19:56:11.035+05:302011-09-29T19:56:11.035+05:30ஆனா பாருங்க யாரோ இதுக்கும் மைனஸ் ஓட்டுப்போட்டு உங்...ஆனா பாருங்க யாரோ இதுக்கும் மைனஸ் ஓட்டுப்போட்டு உங்க செண்டிமெண்டை ப்ரூஃப் பண்ணிட்டாங்க...... எஞ்சாய்ய்ய்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58502529454408655242011-09-29T19:43:00.551+05:302011-09-29T19:43:00.551+05:30ஜீ... said...
//Dr. Butti Paul said...
ஆனா அத்தன ஆ...ஜீ... said...
//Dr. Butti Paul said...
ஆனா அத்தன ஆப்புலயும் ஒரு பாசிடிவ் விஷயம் இருக்கு, நீங்க பதிவெழுத வந்தது, எங்களுக்கு பாசிடிவ், உங்களுக்கு எப்பிடின்னு நீங்களே முடிவு பண்ணுங்க சார்//
பாஸ் நீங்க நல்லபடியா பேசுறீங்களா நக்கலான்னு தெரியல இருந்தாலும் நன்றி! :-)//

நல்லத்தான் சொல்றேண்ணே.. இதுல போய் காமெடி பண்றதுக்கு நான் என்ன பிரேம்ஜியா இல்ல டைரெக்டர் விஜயா?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69407380828877044332011-09-29T19:41:28.302+05:302011-09-29T19:41:28.302+05:30/////நண்பன் சிவம்பிள்ளை இருக்கானே...அவன் எந்த பிசி.../////நண்பன் சிவம்பிள்ளை இருக்கானே...அவன் எந்த பிசினஸ் ஆரம்பிச்சாலும் அவனுக்கு மட்டுமில்ல ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில அந்தத் தொழில்ல இருக்கிற எல்லாருக்கும் சேர்த்து படுத்துக்குதுன்னு சொன்னான்.///////

இது பயங்கரமா இருக்கே? அவரை எங்கூர்ல வந்து ஒரு நகைக்கடை ஆரம்பிக்க சொல்லுங்க......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-18930881417000401762011-09-29T19:28:06.121+05:302011-09-29T19:28:06.121+05:30நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட்டானுக. அப்புறம் எங்கே...நம்ம ஆளுங்க THINK பண்ணவே மாட்டானுக. அப்புறம் எங்கே POSITIVE THINKING செய்கிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54862985652752592122011-09-29T19:23:29.977+05:302011-09-29T19:23:29.977+05:30POSITIVE THINKING! இதைப்பற்றி எழுதியே பலபேர் ரொம்ப...POSITIVE THINKING! இதைப்பற்றி எழுதியே பலபேர் ரொம்ப உயரத்திற்குப்போயிட்டாங்க. ஆமா அவங்க POSITIVE THINKING செஞ்சுதான் இருக்காங்கஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-64930741446164584602011-09-29T19:14:25.480+05:302011-09-29T19:14:25.480+05:30////'இவனுங்க எல்லாம் லூசுங்களா இல்ல லூசுங்க மா...////'இவனுங்க எல்லாம் லூசுங்களா இல்ல லூசுங்க மாதிரி நடிக்கிறானுகளா?' //////

இது செமயா மேட்ச் ஆகுது அவனுகளுக்கு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39261291263258052532011-09-29T16:50:33.926+05:302011-09-29T16:50:33.926+05:30//சே.குமார் said..
Super.
Positive Thinking Arumai...//சே.குமார் said..
Super.
Positive Thinking Arumai.// thanks!

//சி.பி.செந்தில்குமார் said...
பாசிட்டிவ் திங்க்கிங்க்குக்க் நெகடிவ் ஓட்டா? என்ன கொடுமை இது?//
ஆமா பாஸ்! பாருங்க! :-)

//வைரை சதிஷ் said...
உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா.
என்ன கொடுமை சார் இது//
இதெல்லாம் சப்பை மேட்டர் பாஸ்!:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57255189542019534142011-09-29T15:57:16.053+05:302011-09-29T15:57:16.053+05:30உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா.
என்ன கொடுமை சார...உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா.

என்ன கொடுமை சார் இதுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84925362350921907632011-09-29T12:27:49.643+05:302011-09-29T12:27:49.643+05:30பாசிட்டிவ் திங்க்கிங்க்குக்க் நெகடிவ் ஓட்டா? என்ன ...பாசிட்டிவ் திங்க்கிங்க்குக்க் நெகடிவ் ஓட்டா? என்ன கொடுமை இது?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35744633472557276222011-09-29T11:34:03.460+05:302011-09-29T11:34:03.460+05:30//மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக...//மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!//

Super.

Positive Thinking Arumai.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15437872505004297952011-09-29T11:29:39.633+05:302011-09-29T11:29:39.633+05:30///மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனு...///மனுஷன் கண்டு பிடிச்சதிலயே ஓரே நேரத்தில சொல்றவனுக்கு அல்வா சாப்பிடுறமாதிரியும், கேக்குறவனுக்கு விளக்கெண்ணையக் குடிச்ச மாதிரியும் இருக்கிற ஓரே விஷயம் அட்வைஸ் தான்!////

இதை என் Face Book status ஆக்கிட்டேன். நன்றி.
last joke superb .
அழகான எழுத்து நடை. அருமையான பதிவு..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-4671532950603877782011-09-29T09:25:38.352+05:302011-09-29T09:25:38.352+05:30//செங்கோவி said...
ஆஹா...பல்சுவை மழை பொழிஞ்சிருக்க...//செங்கோவி said...
ஆஹா...பல்சுவை மழை பொழிஞ்சிருக்கீங்களே...ஏன் தம்பி, அந்த ராஜன் நான் இல்லைல்ல?//
இல்லண்ணே! ஆனா உங்க வயசுதான் அவருக்கும்!

//அவன் தான்...அவனே தான்//
அவன்தானா அது? எனக்கு அப்பவே டவுட்டு! :-)

//மருதமூரான். said...
நம்மள மாதிரி இந்தப் பொடியங்களும் ரொம்ப நல்லவங்க. எவ்வளவு வாங்கினாலும் தாங்குவாங்கள்// நீங்களுமா?

//அதுசரி...! அமலாபாலின் படத்துக்கும் மைலோவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா. எனக்கு ஒண்ணுமே புரியுதில்ல//
மைலாவ விடுங்க பாஸ்! பாலுக்கு சம்பந்தம் இருக்குல்ல! :-)

//Philosophy Prabhakaran said...
அனுப்பியிருக்குற நாலு படங்களும் மசாலா குப்பைகள் தான் ஆடுகளம் உட்பட...//
அப்படியா? உங்கள் கருத்துக்கு நன்றி!

//Dr. Butti Paul said...
ஆனா அத்தன ஆப்புலயும் ஒரு பாசிடிவ் விஷயம் இருக்கு, நீங்க பதிவெழுத வந்தது, எங்களுக்கு பாசிடிவ், உங்களுக்கு எப்பிடின்னு நீங்களே முடிவு பண்ணுங்க சார்//
பாஸ் நீங்க நல்லபடியா பேசுறீங்களா நக்கலான்னு தெரியல இருந்தாலும் நன்றி! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57880246962615256592011-09-29T09:14:52.167+05:302011-09-29T09:14:52.167+05:30@விக்கியுலகம்
நன்றி மாம்ஸ்!
@ஜ.ரா.ரமேஷ் பாபு

...@விக்கியுலகம்
நன்றி மாம்ஸ்!

@ஜ.ரா.ரமேஷ் பாபு

//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு, பதிவும் சூப்பர் மக்கா...!!!// மிக்க நன்றி!

//சென்னை பித்தன் said...
ஆக்க பூர்வமான சிந்தனை இருந்தால்,திரிந்த பாலும்,மைலோ ஆகும்!:)// உண்மை பாஸ்! :-)

//ரெவெரி said...
உங்க வாழ்வில் இத்தனை சறுக்கல்களா// விடுங்க பாஸ்! பழகிருச்சுல்ல! :-)

@suryajeeva
ஆகா நிறைய சொல்றீங்க பாஸ்! :-)

@M.R
நன்றி நண்பா!

@கடம்பவன குயில்
நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com