tag:blogger.com,1999:blog-9007381197259524065.post3138284164406131857..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: தலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1525047192649471202013-07-08T12:25:00.345+05:302013-07-08T12:25:00.345+05:30றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த ந...றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த நாதாரி இப்போ புதுசா ஆச்சரியப்பட்டா காண்டாகுமா இல்லையா?

"டேய் அங்க ஜாகுவா."
"டாய்ய்ய்ய்!!!..கொண்டேபுடுவன்"
செழியன்https://www.blogger.com/profile/02347295131604973464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16396581280959459902013-06-27T15:43:08.240+05:302013-06-27T15:43:08.240+05:30//பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்த...//பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்துட்டு திரும்ப யாழ்ப்பாணம் வந்து, ஜாஃப்னா கிளைமேட் ஒத்தே வருதில்லன்னு இப்பிடி ஓவராப் பண்ணுவாங்க?// this is too much Ji...

Vythehi
Anonymoushttps://www.blogger.com/profile/05052638340676979746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-4218896488597080072013-06-27T11:00:08.133+05:302013-06-27T11:00:08.133+05:30ஜீ, அலம்பல் செய்யும் ஃபாரீன் ரிட்டர்ன்கள், ஃபாரினி...ஜீ, அலம்பல் செய்யும் ஃபாரீன் ரிட்டர்ன்கள், ஃபாரினில் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும் சேதி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-60597687171985043492013-06-27T10:59:12.181+05:302013-06-27T10:59:12.181+05:30விஜய் சினிமாவில் அரசியல் பிரச்சாரத்தை செய்யும்போதெ...விஜய் சினிமாவில் அரசியல் பிரச்சாரத்தை செய்யும்போதெல்லாம் ஆப்பு தான் விழுந்திருக்கிறது. கூடவே இயக்குநர் விஜய் வேறு.......கன்ஃபார்ம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45388680488447067262013-06-24T05:56:58.947+05:302013-06-24T05:56:58.947+05:30ஒரு ஃபோர்ட் லேசர் 1993 வைத்திருந்தேன். 2006 அளவில்...ஒரு ஃபோர்ட் லேசர் 1993 வைத்திருந்தேன். 2006 அளவில் 3000 $ இற்கு வாங்கினேன். பிறகு 2010 பிற்பகுதியில் மக்கர் பண்ணி விற்க வேண்டி வந்தது. இல்வசமாகக் கொடுக்கவும் ரெடி யாரும் வாங்கவில்லை. (ரோட் டாக்ஸ், அது இது, ரிப்பேர் என்று இன்னும் இழுக்கும் என்று பயம்). கடைசியில் 150 $ இற்குச் "சப்பளிப்பவர்களிரடம் விற்றேன். கார் விற்கும்போது சின்னவனுக்கு வயது இரண்டேகால் இருந்திருக்கும். இந்த வருடத் தொடக்கத்தில் கேட்டான் , "அப்பா அந்த நீலக் கார் எங்கே?" என்று. அவனின் நனைவிடை தோய்தல் போல.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39036664561811042972013-06-22T23:21:28.499+05:302013-06-22T23:21:28.499+05:30உங்கட நண்பர் 'சிதம்பரத்தப் பேய் பாத்த மாதிரி&#...உங்கட நண்பர் 'சிதம்பரத்தப் பேய் பாத்த மாதிரி'ப் போய்த் திரும்பி வந்திருக்கிறார் எண்டு சொல்லுறீங்கள்,ஹி!ஹி!!ஹீ!!///உங்கள் பார்வையில் நடிகைகள்:பெர்பெக்ட்!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-22747160485115665162013-06-22T21:07:15.068+05:302013-06-22T21:07:15.068+05:30தலைவா தலைவரை நாறாம இருந்தா சரி...
நண்பனை அங்கேயே ...தலைவா தலைவரை நாறாம இருந்தா சரி...

நண்பனை அங்கேயே தூக்கிப்போட்டு மிதிக்கலையாக்கும் ஹா ஹா ஹா ஹா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48623975536263454362013-06-22T13:30:55.116+05:302013-06-22T13:30:55.116+05:30தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார...தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார்.// இங்க ரொம்ப பலமாவே யோசிக்க வைக்கிறார்.... படம் நல்லா இருக்காது... நல்லா இருந்தா காப்பியா இருக்கும்.. எப்பிடியோ நம்ம உலக விமர்சகக்கூட்டத்திட்ட நசிபடப்போறது கன்ஃபோர்ம் :(Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74497071121439545792013-06-22T13:09:46.858+05:302013-06-22T13:09:46.858+05:30எனக்கும் அந்த பயம் இருக்கு ஒழுங்கா நடிசுகிட்டு இரு...எனக்கும் அந்த பயம் இருக்கு ஒழுங்கா நடிசுகிட்டு இருக்குற தளபதிய மறுபடி மாத்தி விட்டுருவான்களோ அப்படின்னு Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com