tag:blogger.com,1999:blog-9007381197259524065.post2591040960486689983..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: திருமணம் நண்பர்களைப் பிரிக்குமா?, அஜீத்தும் ஆச்சரியங்களும்!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66779021804119453272019-11-06T09:56:36.578+05:302019-11-06T09:56:36.578+05:30Hi there, I enjoy reading all of your article post...Hi there, I enjoy reading all of your article post. I
like to write a little comment to support you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-12492715684637440302019-08-29T19:43:04.747+05:302019-08-29T19:43:04.747+05:30Hey very cool website!! Man .. Beautiful .. Superb...Hey very cool website!! Man .. Beautiful .. Superb ..
I will bookmark your blog and take the feeds additionally?
I am satisfied to seek out a lot of helpful information right here in the post, we
need work out extra strategies on this regard, thank you for sharing.
. . . . .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-71708205395554423512011-09-17T08:47:20.945+05:302011-09-17T08:47:20.945+05:30மீண்டும் வணக்கம் பாஸ்..
திருமணம் நண்பர்களிற்கு அம...மீண்டும் வணக்கம் பாஸ்..

திருமணம் நண்பர்களிற்கு அமையும் மனைவிமாரின் குணவியல்பின் அடிப்படையில் தான் நட்பினைப் பிரிக்கும் என்று நினைக்கிறேன்.

மங்காத்த அஜித்தின் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய விசயம்.
பார்ப்போம்...அடுத்து யார் தம் இமேஜ்ஜிற்கு முக்கியத்துவம் படம் நடிக்கிறார்கள் என்று?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-23188419475707100062011-09-16T17:41:02.798+05:302011-09-16T17:41:02.798+05:30//பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்...//பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!//
நாங்க நம்புறோம்ல!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-49312941355706977862011-09-16T07:23:21.306+05:302011-09-16T07:23:21.306+05:30நண்பனுக்கு திருமணம்னதும் சாருக்கு பொறாமைய பாரு... ...நண்பனுக்கு திருமணம்னதும் சாருக்கு பொறாமைய பாரு...
//எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, ஒரு நண்பனை அவன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ எப்படி எதிர்கொள்வது என்பதே! //
இதுதான் சார் பயிண்டு, நாங்களாவே ஒதுங்கிட்டு அடுத்தவங்க மேல பழிய போடறது நியாயம் இல்ல.

மங்காத்தா பத்திய உங்களின் பார்வை ரொம்ப துல்லியமா இருக்கு... நிறைய ஹீரோக்கள் தமிழ் சினிமாவின் வழக்கமான தத்து பித்து தனங்களை தாண்டி நடிச்சுகிட்டு இருந்தாலும் சுப்பர் ஸ்டாருக்கு ஈகுவலானா ஓபனிங் உள்ள ஒரு பெரிய ஸ்டார் செய்யும் பொது அதுக்கு தனி மரியாத எப்பவும் இருக்கு.M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76020517360822532852011-09-16T06:20:01.426+05:302011-09-16T06:20:01.426+05:30தல தலதான்தல தலதான்ravihttps://www.blogger.com/profile/03525381837702285152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-20347077967664460512011-09-15T21:51:22.914+05:302011-09-15T21:51:22.914+05:30நட்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
இதையும் படி...நட்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-73420799156480792672011-09-15T21:39:55.784+05:302011-09-15T21:39:55.784+05:30திருமணத்தாலயே நண்பர்களுக்கிடையில பிரச்சினை வருவதும...திருமணத்தாலயே நண்பர்களுக்கிடையில பிரச்சினை வருவதும் உண்டு!! நண்பன் காதலித்த பெண்ணை லவட்டிக்கொண்டு போன பல சந்தர்ப்பங்களும் உண்டு!!
மங்காத்தா உண்மையில் நல்ல முயற்சி நல்ல படம்!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39242217719436973622011-09-15T16:15:35.367+05:302011-09-15T16:15:35.367+05:30சாருக்கு கல்யாண ஆசை வந்திட்டுதோ!
மங்காத்தா இன்னும...சாருக்கு கல்யாண ஆசை வந்திட்டுதோ!

மங்காத்தா இன்னும் பார்க்கல.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76217332710259042562011-09-15T15:40:09.012+05:302011-09-15T15:40:09.012+05:30>>எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சின...>>எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, ஒரு நண்பனை அவன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ எப்படி எதிர்கொள்வது என்பதே! பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!

உண்மைதான்.. எல்லா நட்பும் கல்யாணத்திற்கு முன். க பின் என பிரிக்கப்பட்டே பார்க்கப்படும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-77201823726731069632011-09-15T12:50:53.825+05:302011-09-15T12:50:53.825+05:30/////பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக .../////பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!////

நம்பீட்டம் நம்பீட்டம்...

எல்லாம் அனுபவம்தானேப்பா..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75544383383069981582011-09-15T12:47:07.684+05:302011-09-15T12:47:07.684+05:30என்ன பாஸ் இந்த பதிவே எதற்கோ அடித்தளம் போல இருக்கே?...என்ன பாஸ் இந்த பதிவே எதற்கோ அடித்தளம் போல இருக்கே????Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-72478474325953477682011-09-15T08:57:03.689+05:302011-09-15T08:57:03.689+05:30தலைக்கு ஒரு ஓப்போடு....அப்பறம் ஒங்களுக்கு டாக்குத்...தலைக்கு ஒரு ஓப்போடு....அப்பறம் ஒங்களுக்கு டாக்குத்தர்(விசய்)பிடிக்காதோ..ஹி.ஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-751640466146897092011-09-15T08:56:05.116+05:302011-09-15T08:56:05.116+05:30ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க...ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-68465359125744462942011-09-14T23:55:22.436+05:302011-09-14T23:55:22.436+05:30////மனைவியோ, கணவனோ நல்ல புரிந்துணர்வுள்ள சிநேகிதி/...////மனைவியோ, கணவனோ நல்ல புரிந்துணர்வுள்ள சிநேகிதி/தோழனாகவும் வாய்த்துவிட்டால் அதுவே மிகப்பெரிய வரம்தான்! // உண்மை தான் பாஸ் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35794545309935376762011-09-14T22:37:02.595+05:302011-09-14T22:37:02.595+05:30திருமணத்திற்கு பின் நட்பு நல்ல முறையில் தான் தொடரு...திருமணத்திற்கு பின் நட்பு நல்ல முறையில் தான் தொடரும் அது ஆண்கள் விசயத்தில் சாத்தியம். பெரும்பாலும் பெண்கள் திருமணத்திற்கு பின் தங்களது நட்பு வட்டாரத்தை தொடர்வது இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90364830816950864982011-09-14T22:16:37.934+05:302011-09-14T22:16:37.934+05:30"..திருமணம் என்பது நண்பர்களுக்கிடையே ஒரு திரை..."..திருமணம் என்பது நண்பர்களுக்கிடையே ஒரு திரையாக வந்துவிடுமோ.." வரக் கூடாது. ஆனால் பலருக்கும் வந்துவிடுகிறது. ஆராயப்பட வேண்டியது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54382113491703141352011-09-14T21:21:20.411+05:302011-09-14T21:21:20.411+05:30நல்ல நட்பு என்றும் தொடரும் ...இடைவேளிகளை தாண்டி......நல்ல நட்பு என்றும் தொடரும் ...இடைவேளிகளை தாண்டி...

நல்லா எழுதியிருக்கீங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10484080348868892632011-09-14T20:06:26.779+05:302011-09-14T20:06:26.779+05:30இப்ப நவீன தொடர்பு சாதனங்களும் வந்து விட்டதால உலகத்...இப்ப நவீன தொடர்பு சாதனங்களும் வந்து விட்டதால உலகத்தில் எந்த மூலையில இருந்தாலாலும் நற்பை தொடர முடியுது இந்த விடயத்தில் பெண்கள் பாவம்தானைய்யா...காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51618356098183455852011-09-14T19:31:20.317+05:302011-09-14T19:31:20.317+05:30உண்மையான நட்பு புரிந்து கொண்டால் போதும்... பகிர்வு...உண்மையான நட்பு புரிந்து கொண்டால் போதும்... பகிர்வுக்கு நன்றி நண்பாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-25322810141822620652011-09-14T18:53:35.942+05:302011-09-14T18:53:35.942+05:30நட்பும் தலயும் கொண்ட நல்ல பகிர்வு,
தமிழ்மணம் 2.
...நட்பும் தலயும் கொண்ட நல்ல பகிர்வு,
தமிழ்மணம் 2.

வாழ்த்துக்கள்..!Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-78186314016862829552011-09-14T18:41:18.971+05:302011-09-14T18:41:18.971+05:30நண்பனை எப்போ சந்திச்சாலும் நண்பன்தானே...அதே அன்பும...நண்பனை எப்போ சந்திச்சாலும் நண்பன்தானே...அதே அன்பும் நெருக்கமும் இருக்கத்தான் செய்யும்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36040335025954694422011-09-14T17:54:26.195+05:302011-09-14T17:54:26.195+05:30அப்படி ஒருவர் அஜீத்! அஜீத் தவிர்த்து இன்னொருவரால்த...அப்படி ஒருவர் அஜீத்! அஜீத் தவிர்த்து இன்னொருவரால்தான் முடியும்! அவர் சூப்பர்ஸ்டார்! -அதுவும் இருபது வருடங்களுக்கு முன்னைய சூப்பர்ஸ்டார் எனில், கச்சிதம்!
மிக சரியாக சொன்னீர்கள் .Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-24306508685755001982011-09-14T17:53:30.167+05:302011-09-14T17:53:30.167+05:30நல்ல பதிவு.வாழ்த்துக்கள்நல்ல பதிவு.வாழ்த்துக்கள்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-65505084295372053232011-09-14T17:45:05.988+05:302011-09-14T17:45:05.988+05:30தல தலைதான்தல தலைதான்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com