tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1919615761223542409..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: விஜயின் அடுத்த அவதாரம்?jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36510571782828153042011-06-23T13:37:47.793+05:302011-06-23T13:37:47.793+05:30http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_...http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-88351942385320218992011-06-16T20:37:55.536+05:302011-06-16T20:37:55.536+05:30பல் சுவையும் கலந்து பகிர்ந்திருக்கிறீங்க...அருமை &...பல் சுவையும் கலந்து பகிர்ந்திருக்கிறீங்க...அருமை "

can you come my said?vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-75123379753642692522011-06-15T04:00:51.043+05:302011-06-15T04:00:51.043+05:30எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள...எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-69284668022172138862011-06-14T14:04:53.699+05:302011-06-14T14:04:53.699+05:30மேலும் வாசிக்க.... பார்க்க.........
Do Visit
மனச...மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html

நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html

http://www.verysadhu.blogspot.com/Sadhuhttps://www.blogger.com/profile/11730337159702320309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-41768152381693667122011-06-14T12:41:30.303+05:302011-06-14T12:41:30.303+05:30கமர்ஷியல் பந்திகமர்ஷியல் பந்திசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-88789198825361817822011-06-13T22:05:08.427+05:302011-06-13T22:05:08.427+05:30அம்மா தேர்தலில் வென்றதற்கு தானும் தனது தந்தையும் அ...அம்மா தேர்தலில் வென்றதற்கு தானும் தனது தந்தையும் அணில் போல ஒரு காரணமாக இருந்து உதவியதை(?!) நினைத்துப் பெருமைப்படுவதாக நம்ம டாக்டர் சொல்லியிருந்தார்.
ஹ...ஹ...ஹிஹி ஹி .Shiva skyhttps://www.blogger.com/profile/06027859156970051172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-73658838313681235932011-06-12T17:37:57.194+05:302011-06-12T17:37:57.194+05:30suppersupperகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15692922434147616622011-06-12T13:05:23.901+05:302011-06-12T13:05:23.901+05:30விசை அவதாராமா? அவரே ஓவரு ச்ச்சி ஒரு அவதாரம்ங்கோ
/...விசை அவதாராமா? அவரே ஓவரு ச்ச்சி ஒரு அவதாரம்ங்கோ

///அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..! ///

என்னங்க இது ஆபிஸ் ஒக்காந்து பதிவு எழுதலாம் படிக்கலாம் ,ஆனா வீட்ல ஒக்காந்து ஆபிஸ் வேல பாக்ககூடாது ,அப்படித்தானே சொல்லவரீங்க ஜி .ஹிஹி ஹி .Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-29980928663983129472011-06-12T08:58:42.537+05:302011-06-12T08:58:42.537+05:30அப்பாடி நிண்ட நாளைக்கு பிறகு நிங்க கறிப்பிட்டுள்ள ...அப்பாடி நிண்ட நாளைக்கு பிறகு நிங்க கறிப்பிட்டுள்ள ஒரு படத்தை நானும் பார்த்திருக்கேன் மிகவும் விறு விறுப்பானதப்பா...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61364996051567583582011-06-12T08:57:46.678+05:302011-06-12T08:57:46.678+05:30/////ராமர் பாலம் கட்டும்போது அணிலும் சிறு கற்களைப்.../////ராமர் பாலம் கட்டும்போது அணிலும் சிறு கற்களைப் போட்டு உதவியதாம்னு சொல்லுவாங்கள்ல?////

ஹ...ஹ...

ஜீ ஒரு குருவி (புனில்) கட்டும் போது அது மண்ணில் உருண்டு பெயர் வாங்கியதாவும் சொல்லுவார்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedioம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76795680182372122002011-06-12T08:51:35.668+05:302011-06-12T08:51:35.668+05:30அண்ணன் தங்கை பாசம் அட ஆமாம் நமக்கு ஏன் தோனலைன்னு இ...அண்ணன் தங்கை பாசம் அட ஆமாம் நமக்கு ஏன் தோனலைன்னு இப்ப யோசிக்கிறேன்..தகவல்கள் சுவைபட...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-14735674724564678342011-06-12T08:42:07.522+05:302011-06-12T08:42:07.522+05:30தகவல்கள் அறிந்துகொண்டோம்.தகவல்கள் அறிந்துகொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37862275467990094422011-06-12T08:03:17.712+05:302011-06-12T08:03:17.712+05:30தமிழ் மணம் எட்டு..
ஹி.....தமிழ் மணம் எட்டு..
ஹி.....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9440282259549571162011-06-12T08:02:58.225+05:302011-06-12T08:02:58.225+05:30பல் சுவையும் கலந்த ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்திருக்கிற...பல் சுவையும் கலந்த ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்திருக்கிறீங்க...அருமை மாப்பு.

அண்ணன் தங்கை பாசம் பற்றிய கடி...
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-34177311926351955412011-06-12T07:42:52.809+05:302011-06-12T07:42:52.809+05:30/அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு ச.../அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! //
இப்படம் ஜப்பானியர்களின் பார்வையில் எடுக்கப்பட்டதால் உங்களுக்கு அப்படி தோன்றியது.
இதே சம்பவம் அமெரிக்கப்பார்வையில் பேர்ல் ஹார்பர் என்ற படம் எடுக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா எல்லா நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்று பரபரப்பாக பணம் பண்ணிக்கொண்டிருந்தது.எரிகிற வீடுகளில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது.
இந்த அடிக்குப்பிறகுதான் போரில் குதித்தது.ஜப்பானை அணுகுண்டு போட்டு அழித்து இன்றளவும் தாதா போல் ஆடிக்கொண்டிருக்கிறது.வெகு விரைவில் என்கவுண்டரில் அமெரிக்கா சாகும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85331705617774639052011-06-12T06:57:30.764+05:302011-06-12T06:57:30.764+05:30தமிழ்மணம் ஏழு.தமிழ்மணம் ஏழு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-56340985406600893932011-06-12T06:56:35.435+05:302011-06-12T06:56:35.435+05:30பல்சுவை பகிர்வு.பல்சுவை பகிர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36627728963148413592011-06-12T01:49:43.462+05:302011-06-12T01:49:43.462+05:30அழகர் சாமியின் குதிரையில் எனக்கு ”சிரிக்கிற சிரிக்...அழகர் சாமியின் குதிரையில் எனக்கு ”சிரிக்கிற சிரிக்கிற குதிரைக்குட்டி” பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது!
வில்லனுக்கு கட்டிவைச்சாதான் கதையை கொண்டுபோலாம் இது கூட தெரியாமா! ஹையோ கையோ!
ஏன் ஆணிய புடுங்க போறீங்க? சும்மா இருக்கிற மாதிரியே விட்டுபாருங்களேன்!
உங்களுட்ட இருந்து கனக்க படம் எடுத்து பாக்கோணும் போல கிடக்கே!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54912536055476453852011-06-11T23:54:35.132+05:302011-06-11T23:54:35.132+05:30//மைந்தன் சிவா said...
வடை ?//
வாங்க பாஸ்! உங்களுக...//மைந்தன் சிவா said...
வடை ?//
வாங்க பாஸ்! உங்களுக்கு முதலே வந்தாய்ங்க! ஆனா கமேண்டைக் காணல!

//மைந்தன் சிவா said...
// அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!//
எது பேஸ்புக்,ப்ளாக் அதுகளா??//
ச்சே! ச்சே! வேலை பாஸ்! கடமைன்னு வந்துட்டா ஜீ...:-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
All matter are super//
நன்றிங்கோ!

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு பதிவில் இத்தனை செய்திகளா? அருமை நண்பரே..//
செய்தியா? எங்கே? எங்கே? நன்றி நண்பரே! :-)

//விக்கி உலகம் said...
super//
நன்றி மாம்ஸ்!

செங்கோவி said...
//அண்ணன் தங்கச்சி கதை டெம்ப்ளேட்டில் விதி விலக்காகி ஹிட் ஆனது பாசமலர், கிழக்குச் சீமையிலே//
ஆமால்ல! கிழக்குச்சீமைய மறந்துட்டேன்! பாசமலரும் அப்பிடியா?!!

//கடம்பவன குயில் said...
தொலைக்காட்சி நாடகமெல்லாம் பார்ப்பீங்களா? ரொம்ப பொறுமைசாலிதான்//
சேச்சே நான் சினிமா பற்றி சொன்னேன்! அதுவும் எப்போதாவதுதான் டீ.வி யைக் கடந்து செல்லும்போது மட்டும்!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85508291685736040812011-06-11T22:35:11.473+05:302011-06-11T22:35:11.473+05:30தொலைக்காட்சி நாடகமெல்லாம் பார்ப்பீங்களா? ரொம்ப பொற...தொலைக்காட்சி நாடகமெல்லாம் பார்ப்பீங்களா? ரொம்ப பொறுமைசாலிதான்.

விஜயின் அடுத்த அவதாரம் என்றவுடன் நான் பயந்தே போய்விட்டேன்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84894058989563388842011-06-11T22:22:20.881+05:302011-06-11T22:22:20.881+05:30அண்ணன் தங்கச்சி கதை டெம்ப்ளேட்டில் விதி விலக்காகி ...அண்ணன் தங்கச்சி கதை டெம்ப்ளேட்டில் விதி விலக்காகி ஹிட் ஆனது பாசமலர், கிழக்குச் சீமையிலே...நல்ல பல்சுவைப் பதிவு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16388708960875473982011-06-11T19:52:54.421+05:302011-06-11T19:52:54.421+05:30ஒரு பதிவில் இத்தனை செய்திகளா? அருமை நண்பரே..ஒரு பதிவில் இத்தனை செய்திகளா? அருமை நண்பரே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-56040243447388061342011-06-11T19:03:17.703+05:302011-06-11T19:03:17.703+05:30//
/அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்க...//
/அதாவது ஜப்பான் ஆர்மியை ஹீரோக்களாக - அவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவே இருந்தது/ அப்படி எனக்குத் தோன்றியது! //

ஆமாம்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-42624844037748314092011-06-11T19:02:35.106+05:302011-06-11T19:02:35.106+05:30//ஒரு அண்ணாவும் தங்கச்சியும்னா, தங்கச்சி அண்ணனவிட்...//ஒரு அண்ணாவும் தங்கச்சியும்னா, தங்கச்சி அண்ணனவிட்டு ஒரு கெட்டவனோட ஓடிப்போயிடணும்?/
நச்செண்டு கேளுங்கோAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37756987422056178422011-06-11T19:02:14.994+05:302011-06-11T19:02:14.994+05:30// அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடு...// அப்பப்ப ஆபீஸ் ஆணிய எல்லாம் வீட்ல இருந்தும் பிடுங்க வேண்டியிருக்கு! ம்ம்ம்..!

எது பேஸ்புக்,ப்ளாக் அதுகளா??Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com