tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1671561959931293994..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: முரளி இந்தியாவிடம் ஏதும் பெற்றுக் கொண்டாரா?jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-65141420176600911192011-05-26T08:04:33.889+05:302011-05-26T08:04:33.889+05:30//பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!//
என் மனதின் வர...//பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!//

என் மனதின் வரிகளை அப்படியே பதிந்துள்ளீர்களே. இதே வரிகளை நான் புலம்பிக்கொண்டே இருப்பேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30220427484373676042011-05-23T10:21:08.727+05:302011-05-23T10:21:08.727+05:30ஜீ...அவியல் மாதிரி கலந்து கட்டி கொடுத்திருக்கீங்க....ஜீ...அவியல் மாதிரி கலந்து கட்டி கொடுத்திருக்கீங்க...முரளி பத்தி இப்போ என்ன தான் சொல்ல வரீங்க...:))) தமிழ் சினிமாவும்..காதலையும் பிரிக்க முடியாது பாஸ்...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39182567885982018452011-05-22T22:30:59.205+05:302011-05-22T22:30:59.205+05:30இருந்தாலும் முதலில் தமிழன்தானா? //
இதெல்லாம் அந்த...இருந்தாலும் முதலில் தமிழன்தானா? //

இதெல்லாம் அந்தக் காலம் தொட்டே சகஜம் சகோ. நம்ம தலையில் எழுதப்பட்ட விதி இது தானே.

//Hats off வெற்றிமாறன்!//

காலங் கடந்தும் நினைவில் நிற்கும் படம்.

//நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு - பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!//

அவ்....அட்வான்ஸா யோசிக்க்றீங்களோ.

The Hangover (2009) //

சகோ படம் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன். இதன் முதற் பாகமும் பார்க்கவில்லை. பகிர்விற்கு நன்றிகள்.இப்பவே டவுன் லோட் பண்ண ஆரம்பித்தால் நாளை காலையில் படம் கிடைக்கும், பார்த்து முடிய சொல்லுறேன்.

விளையாட்டு, சினிமா, வரலாற்று இலக்கியத்துடன் கலந்த படம் என கலந்து கட்டி கலக்கியிருக்கிறீர்கள். அருமை சகோ.

தாமதமான வருகைக்கு...புரிந்து கொள்வீர்கள். ஆணி அதிகம் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-41101111700401720312011-05-21T17:39:09.006+05:302011-05-21T17:39:09.006+05:30hats off வெற்றிமாறன்
நானும் அதேhats off வெற்றிமாறன்
நானும் அதேரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62037955800224647082011-05-21T17:05:49.347+05:302011-05-21T17:05:49.347+05:30ஹேஙோவருக்காக நானும் வெயிட்டிங்!!!!ஹேஙோவருக்காக நானும் வெயிட்டிங்!!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51554491006838370012011-05-21T15:11:09.975+05:302011-05-21T15:11:09.975+05:30சூப்பரப்பு...
vijay is a good actor.his mind donot...சூப்பரப்பு...
vijay is a good actor.his mind donot allow to act good films.
http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-90184089261661361532011-05-21T13:12:05.314+05:302011-05-21T13:12:05.314+05:30பொன்னியின் செல்வன் தப்பித்ததில் எனக்கு மிக சந்தோஷம...பொன்னியின் செல்வன் தப்பித்ததில் எனக்கு மிக சந்தோஷம் ,விஜய் வந்திய தேவனாக பார்க்க வேண்டுமே என்று எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது ,நல்ல வேலை தப்பித்தது தமிழ் திரை உலகம்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48093973900173460492011-05-21T02:36:42.049+05:302011-05-21T02:36:42.049+05:30பொன்னியின் செல்வன் தப்பிச்சதுல நமக்கும் சந்தோசம் த...பொன்னியின் செல்வன் தப்பிச்சதுல நமக்கும் சந்தோசம் தான் ஜீ..ஹேங் ஓவர் பார்ட் 2 வருதா..அடி தூள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-78003595712882980052011-05-21T01:41:12.682+05:302011-05-21T01:41:12.682+05:30விஜயை வச்சு பொன்னியின் செல்வன் எடுக்கவே வேணாம் !விஜயை வச்சு பொன்னியின் செல்வன் எடுக்கவே வேணாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-83618546745395573232011-05-20T21:57:47.811+05:302011-05-20T21:57:47.811+05:30மதுரைக்கு வந்த சோதனை....மதுரைக்கு வந்த சோதனை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66227865762990391032011-05-20T21:30:51.996+05:302011-05-20T21:30:51.996+05:30என் ப்ளாகில் நீங்கள் அலங்கரிக்கிறீர்கள் ஜீ...
அத்த...என் ப்ளாகில் நீங்கள் அலங்கரிக்கிறீர்கள் ஜீ...
அத்துடன் நாளை ஒரு சிறிய அலுவல்..மறக்காமல் என் கடைக்கு வரவும்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89081602078524406682011-05-20T20:55:46.725+05:302011-05-20T20:55:46.725+05:30ஹேங் ஓவர் படத்த பத்தி கேள்விபட்டு இருக்கேன், ஆனா எ...ஹேங் ஓவர் படத்த பத்தி கேள்விபட்டு இருக்கேன், ஆனா எங்க ஊர்ல எல்லாம் வராது பாஸ், சூப்பர் ஜீAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-84283954366331153862011-05-20T20:40:12.208+05:302011-05-20T20:40:12.208+05:30பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2840960870218938022011-05-20T20:28:03.896+05:302011-05-20T20:28:03.896+05:30என்னதான் இருந்தாலும் முரளி ஒரு சுயநல தமிழர். தமிழன...என்னதான் இருந்தாலும் முரளி ஒரு சுயநல தமிழர். தமிழனிடம் தமிழில் கதைக்காம வேற எங்க கதைக்க போறார்???கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9559455017779120522011-05-20T20:19:25.304+05:302011-05-20T20:19:25.304+05:30வந்தேன், வாக்களித்தேன்.வந்தேன், வாக்களித்தேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62362750339913533982011-05-20T19:41:07.738+05:302011-05-20T19:41:07.738+05:30ஹிஹி விஜயை கேவலப்படுத்துகிறார் ஜி என்று நான் சண்டை...ஹிஹி விஜயை கேவலப்படுத்துகிறார் ஜி என்று நான் சண்டை பிடிக்க மாட்டேன்..
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் நான் பொன்னியின் செல்வன் மூன்று தடவை வாசித்தவன் என்பதால்
அந்தப்பாத்திரம் விஜய்க்கு பொருந்தாது என்று எனக்கு தெரியும்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51107309330331684452011-05-20T19:07:47.699+05:302011-05-20T19:07:47.699+05:30பல கதை சொன்ன
கலவையான கருத்து பதிவு
பாராட்டுக்கள்பல கதை சொன்ன
கலவையான கருத்து பதிவு
பாராட்டுக்கள்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-44184460900866425232011-05-20T18:12:50.611+05:302011-05-20T18:12:50.611+05:30Ponniyin Selvan start pannumpodhe sonnen konja nal...Ponniyin Selvan start pannumpodhe sonnen konja nal pesittu appuram vitruvangannu nenaichen athe madiri nadanthuttu...

Ponniyin selvanai lam Lord of the Rings pola 3 part ah eduththa than nalla irukkum...

Sorry for English...,...αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-70247782789423305942011-05-20T18:02:18.321+05:302011-05-20T18:02:18.321+05:30மணி படமா எடுக்கிறார்ங்கிறதைவிட வெந்த சோழர் புண்ணில...மணி படமா எடுக்கிறார்ங்கிறதைவிட வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி?

...tragedy!!!! :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-48885007347654126362011-05-20T18:01:36.881+05:302011-05-20T18:01:36.881+05:30அசத்தல் பதிவு நண்பா..அசத்தல் பதிவு நண்பா..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-58361827252779876602011-05-20T17:27:48.419+05:302011-05-20T17:27:48.419+05:30////வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின ம...////வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி? //// ஹஹாஹா இதிலும் உங்களுக்கு குசும்பு தான் போங்க ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39219019593347224512011-05-20T17:18:02.573+05:302011-05-20T17:18:02.573+05:30//நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பி...//நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு

தமிழுக்கு இப்படி ஒரு சோதனையாSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-47988512046618976362011-05-20T17:17:34.092+05:302011-05-20T17:17:34.092+05:30//The Hangover (2009)
அட்டகாசமான படம்
படம் முடிந...//The Hangover (2009)

அட்டகாசமான படம்
படம் முடிந்த பின் அந்த கேமராவில் எடுத்திருக்கும் போட்டாக்களை வைத்தே கதையில் என்ன நடந்தது என தெளிவாக புரியும் படி குழப்பாமல் கதை இருக்கும்

2 பாகம் வரட்டும் பார்த்திடுவோம்Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com