tag:blogger.com,1999:blog-9007381197259524065.post16368087298394631..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: சுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-50121415250033488582017-10-16T19:29:59.601+05:302017-10-16T19:29:59.601+05:30"திரைக்கதை எழுதுவது எப்படி?"
இந்த புத்த..."திரைக்கதை எழுதுவது எப்படி?"

இந்த புத்தகம் கிடைக்குமா?MAGI COMPUTERShttps://www.blogger.com/profile/05315565553896119571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-65122740119674456392013-10-22T10:05:57.165+05:302013-10-22T10:05:57.165+05:30ஹாய். உண்மைல, ஸிட் ஃபீல்ட் பல இடங்களில் பல விஷயங்க...ஹாய். உண்மைல, ஸிட் ஃபீல்ட் பல இடங்களில் பல விஷயங்களை ரிபீட் பண்ணிருப்பாரு. அதை அப்படியே எழுதினா, தமிழ்ல சரிவராது. இதுனாலதான் என் ப்லாக்ல கொஞ்சம் மாத்தி, சுருக்கி எழுதினேன். ஆனா, இப்போ எழுதிட்டு இருக்கும் தினகரன் வெள்ளிமலரில் முடிந்தவரை செம்ம விரிவா எழுதிருக்கேன். 95% தமிழ்ப்பட உதாரணங்களை மட்டுமே வெச்சி. படிச்சி பாருங்க.. ஆன்லைன்லயே இருக்கு. Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11744943205319925392013-10-19T16:09:56.918+05:302013-10-19T16:09:56.918+05:30சுஜாதா பற்றிய உங்கள் பார்வை நன்று.
புத்தகம் வரட்டு...சுஜாதா பற்றிய உங்கள் பார்வை நன்று.
புத்தகம் வரட்டும்.. வாசிக்க ஆவலாக இருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39309032566452572272013-10-19T16:01:28.685+05:302013-10-19T16:01:28.685+05:30Syd Field சொன்னதை அப்படியே மொழிபெயர்த்தால் ட்ரையாக...Syd Field சொன்னதை அப்படியே மொழிபெயர்த்தால் ட்ரையாக இருக்கலாம். ப்ரோஃபஷனல்கள் தவிர, என்போன்ற தமிழன் வாசிக்கமாட்டாண்ணே! தவிரவும் இது முற்றுமுழுதான 'மொழிபெயர்ப்பு' இல்லையே! அடிப்படைதானே Syd Field!

Syd Field-ன் ஒரிஜினல் கருந்தேளிடம் பெற்றுக்கொண்டேன். இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை.

//மேலும் Syd Field-ஐ நிராகரிக்கும் ஒரு விமர்சன வட்டமும் உண்டு//

நிச்சயமா. இயல்புதானே! இங்கேயும் திரைக்கதையே முடிவுசெய்யாமல் படம் எடுத்து ஹிட் கொடுத்தவர்கள்/பவர்கள் இருக்கிறார்களாமே!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-55336489032375804942013-10-19T15:38:44.926+05:302013-10-19T15:38:44.926+05:30Syd Field-ன் ஒரிஜினலைப் படித்ததாலோ என்னவோ, கருந்தே...Syd Field-ன் ஒரிஜினலைப் படித்ததாலோ என்னவோ, கருந்தேளின் மொழிபெயர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. பத்து பக்கத்தை ஒரே பக்கத்தில் மொழிபெயர்ப்பது எந்த விதத்தில் சரியென்று புரியவில்லை!

மேலும் Syd Field-ஐ நிராகரிக்கும் ஒரு விமர்சன வட்டமும் உண்டு.

செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-21314494261508527612013-10-19T15:36:00.114+05:302013-10-19T15:36:00.114+05:30தலைவர் தான் இப்போதும் எழுத முயலும் பலருக்கும் ஆதர்...தலைவர் தான் இப்போதும் எழுத முயலும் பலருக்கும் ஆதர்ச குரு..ஃபேஸ்புக்கில் சுஜாதா-நினைத்தாலே இனிக்கிறது!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45958245390290672402013-10-19T11:30:21.456+05:302013-10-19T11:30:21.456+05:30சுஜாதா குறித்த உங்கள் பார்வை அருமை!இப்போதிருந்தால்...சுஜாதா குறித்த உங்கள் பார்வை அருமை!இப்போதிருந்தால்..............ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com