tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1569137924822478013..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: Water (2005)jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-76073253190214830122012-01-15T13:55:30.230+05:302012-01-15T13:55:30.230+05:30ஒரு வேள நாம சரியா படத்த பாக்காம விட்டுட்டமோ?! திரு...ஒரு வேள நாம சரியா படத்த பாக்காம விட்டுட்டமோ?! திரும்ப பாத்தா போச்சு!
அப்புறம்,//இந்தப்பாடல் 2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்கு பரிந்துரைப்பதாக இருந்து பின்னர் இடம்பெறவில்லை!// இப்பாடல் 2007 ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது என்பதே பொருத்தமாயிருக்கும்.இதே போல் இதுக்கு முன்னாடியும் ஏ.ஆர்.ஆரின் ரன்க்தே பசந்தியும் லகானும் ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது; அதாவது அவர் ஆஸ்கார் வெல்ல 7 வருடங்கள் முன்பே!!!®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-30946713543840736542011-12-22T16:03:44.064+05:302011-12-22T16:03:44.064+05:30@க.சுரேந்திரகுமார்
MC ல சியா கடைகளில் தேடினால் கி...@க.சுரேந்திரகுமார்
MC ல சியா கடைகளில் தேடினால் கிடைக்கும்! மற்றபடி டவுன்லோட் பண்ணுவதுதான் இலகுவானது!
இங்கே தேடுங்கள்

http://isohunt.com/torrents/axxoAnonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57356155443070983102011-12-22T15:54:42.985+05:302011-12-22T15:54:42.985+05:30ஜீ எனக்கு உலக சினிமாக்களின் மேல் உள்ள ஆர்வம் இன்னு...ஜீ எனக்கு உலக சினிமாக்களின் மேல் உள்ள ஆர்வம் இன்னும் ஒரு படி மேலே செல்வதற்கு உங்களது ரசனைமிகு பதிவுகளே ஒரு காரணம்...

'வாட்டர்' படத்தை இன்னும் பார்க்வில்லை..... நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.எப்படியாவதுபார்த்துவிடுவேன்.

போன வாரம்தான் 'Taare Zameen par' படத்தை பார்க்கக் கிடைத்தது... அழகான ஒரு படத்தை அறிமுகம் செய்த உங்களிற்கு நன்றிகள்.எந்தத் திரைப்படத்தையும் தரமான DVD களில் பார்க்கவேண்டும் என்ற எனது மனப்பாங்கே பல படங்களைப் பார்க்கவேண்டும் என்ற எனது ஆசைக்கு தடையாக நிற்கிறது.உங்களால் எப்படி இந்தப் படங்களைப் பார்க்க முடிகிறது? எங்கே கிடைக்கிறது? எனக்கும் சொன்னால் உதவியாக இருக்கும்.....Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-11004703659351169672011-12-01T10:46:01.077+05:302011-12-01T10:46:01.077+05:30எதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்கள...எதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதும், அவர்களிறந்துவிட்டால், வெள்ளையுடை, இனிப்பான உணவுகள் கூடாது, சொந்தபந்தங்களிடமிருந்து விலக்கப்பட்டு, ஒதுக்குப்புறமாக, கவனிப்பாரின்றி, உறவுகளிருந்தும் அனாதைகளாய் ஒரு இருண்ட வாழ்க்கையில் அவர்களைப் பெற்றவர்களே தள்ளிவிடுவது...படம் பார்த்த சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்!

உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-22038603090015745492011-12-01T10:41:46.245+05:302011-12-01T10:41:46.245+05:30வாட்டர் படம் பத்தி கேள்வி தான் பட்ருக்கேன்..பட்......வாட்டர் படம் பத்தி கேள்வி தான் பட்ருக்கேன்..பட்...இப்போ தான் விமர்சனம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்..லிரில் லிசா ரே வா...சட்டுன்னு ராணி முகர்ஜி மாதிரி இருந்தது...அந்த சிங்கள சிறுமி,இலங்கையில் ஷூட்டிங் மற்றும் அந்த விருது விஷயம் எல்லாம் எனக்கு தகவல்கள் ரொம்பவே புதுசு..பரவால ஜீ...நீங்க ரொம்ப மெனக்கடுறீங்க ஒவ்வொரு ரெவியூ க்கும்...குட்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-74486727759795865282011-11-28T07:35:34.673+05:302011-11-28T07:35:34.673+05:30அழகிய பகிர்வு.அழகிய பகிர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-3990078156085292022011-11-27T21:39:47.698+05:302011-11-27T21:39:47.698+05:30முந்தால் இன்னைக்கே படத்தை பார்த்துவிடுவேன்..... எல...முந்தால் இன்னைக்கே படத்தை பார்த்துவிடுவேன்..... எல்லாம் உங்கள் விமர்சன மாயம்... ஹீ ஹீ... அப்புறம் மயக்கம் என்ன... விமர்சனத்தையும் உங்கள் பாணியில் படிக்க ஆவலாய் காத்து இருக்கேன்..சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-86314267492859776892011-11-27T21:38:23.232+05:302011-11-27T21:38:23.232+05:30இப்பவே படம் பாக்கணும் போல இருக்கு உங்கள் விமர்சனம்...இப்பவே படம் பாக்கணும் போல இருக்கு உங்கள் விமர்சனம் படித்ததில் இருந்து..... அவ்ளோ நேர்த்தி அழகு உங்கள் விமர்சனம்.... பாஸ் சீக்கிரமே முன்னணி பத்திரிகைகள் எதிலாவது இருந்து உங்களுக்கு விமர்சனம் எழுத வாய்ப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை... கலக்குறீங்க பாஸ்...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-16051171444377991592011-11-26T16:23:00.422+05:302011-11-26T16:23:00.422+05:30வாட்டர் டி.வி.டி. வாங்கி பார்க்கிறேன் ஜீ. மயக்கம் ...வாட்டர் டி.வி.டி. வாங்கி பார்க்கிறேன் ஜீ. மயக்கம் என்ன..A beatiful mind.. உங்கள் ஸ்டைலில் ஓட்டுவீர்கள் என காத்திருக்கிறேன்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-70575175103155408692011-11-26T16:10:27.180+05:302011-11-26T16:10:27.180+05:30நான் இந்தப்படம் பார்த்தேன் உங்கள் விமர்சனம் சிறப்ப...நான் இந்தப்படம் பார்த்தேன் உங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கு

அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45303061583203015162011-11-26T12:27:14.174+05:302011-11-26T12:27:14.174+05:30@நிரூபன்
நன்றி நிரூபன்! உங்கள் அன்புக்கும் அக்கறைக...@நிரூபன்
நன்றி நிரூபன்! உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39713082316074079992011-11-25T07:58:41.569+05:302011-11-25T07:58:41.569+05:30மீண்டும் வணக்கம் மச்சி,
நேற்றே இந்த விமர்சனம் குறி...மீண்டும் வணக்கம் மச்சி,
நேற்றே இந்த விமர்சனம் குறித்து எழுத வேண்டும் என நினைத்தேன்.
வேலைப் பளுவால் பின்னூட்டமிட முடியவில்லை.

மிக மிக விரிவான முறையில் அலசியிருக்கிறீங்க.
தங்களின் வழமையான விமர்சனப் பாணியிலிருந்தும் மாறுபட்டு இம் முறை திரைப்படத்தின் இதர அம்சங்களைப் பற்றி ஒப்பீட்டு உவமைகளுடன்,
படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் அட்ராக்சன் ஏற்படும் வண்ணம் எழுதியிருப்பது இன்னும் சிறபாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்!
வழமையான பாணியினை விட்டுத் தாங்கள் இந்த வழியில் விமர்சனம் எழுதினால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

இன்னோர் விடயம் அப்புறமா உங்க ப்ளாக்கில மேல் பக்கத்தில இருக்கிற நவிக்கேசன் பாரை நீக்கிடுங்க. இல்லேன்னா யாராச்சும் வேணும்னே கூகிளுக்கு ஸ்பாம் ரிப்போட் கொடுத்திடுவாங்க.
இந்த இணைப்பில் நவிக்கேசன் பாரை நீக்குவது தொடர்பாக அறியலாம்.

http://blogger-templates.blogspot.com/2005/01/remove-navbar.htmlநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-39386948675044962372011-11-24T11:28:56.520+05:302011-11-24T11:28:56.520+05:30shooting நடந்த ஏரியா கு நான் போய் இருக்கேன்!!!!
n...shooting நடந்த ஏரியா கு நான் போய் இருக்கேன்!!!!
near to kalutara!!aarshadhttps://www.blogger.com/profile/15840102836318728966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-82306306575261094142011-11-24T10:12:39.577+05:302011-11-24T10:12:39.577+05:30வணக்கம் பொஸ்,
வேலை பிசியால் வலைப் பக்கம் வர முடியல...வணக்கம் பொஸ்,
வேலை பிசியால் வலைப் பக்கம் வர முடியலை.
நல்லா இருக்கிறீங்களா?

வித்தியாசமான பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

நானும் நேரம் இருக்கும் போது பார்க்க ட்ரை பண்றேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-28555293889272631622011-11-24T10:07:13.761+05:302011-11-24T10:07:13.761+05:30>>இந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா ம...>>இந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா மேத்தாவின் படம் என்பதால் மட்டுமே யாராவது பார்க்காமல் விட்டிருப்பார்களானால் (பலர் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்) அவர்கள் முடிவு மிகத்தவறானது!

ஒரு சின்ன தவறு.. அதாவது நம்மாளூங்க ஃபயர் படம் மாதிரி இதுலயும் சீன் இருக்கும்னு போய் ஏமாந்தாங்க.. அதனால ஒரு நெகடிவ் விமர்சனம் வந்து நல்ல படத்தை கெடுத்துடுச்சுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-51560588803188081302011-11-24T03:20:36.014+05:302011-11-24T03:20:36.014+05:30ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... நான்கூட இது ஏதோ ...ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... நான்கூட இது ஏதோ விவகாரமான படம் என்றுதான் நினைத்திருந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-9756621553703257332011-11-24T02:52:52.192+05:302011-11-24T02:52:52.192+05:30ம்...இன்னொரு நல்ல படம் ஜீ.நன்றி !ம்...இன்னொரு நல்ல படம் ஜீ.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8126255911695321262011-11-24T02:15:50.028+05:302011-11-24T02:15:50.028+05:30Good Review.. :-)Good Review.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10879169528960227092011-11-23T22:27:17.962+05:302011-11-23T22:27:17.962+05:30தீபா மேத்தா நான் நான்காம் ஐந்தாம் ஆண்டு படிக்கும் ...தீபா மேத்தா நான் நான்காம் ஐந்தாம் ஆண்டு படிக்கும் சமயம் மிக பிரபலம்!அப்போது தான் அவரை பற்றி முதல் அறிந்தேன்..இந்தப்படம் பல பாராட்டுகளை பெற்றிருந்தது!அதே சமயம் எதிர்மறை விமர்சனங்களையும் தான்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2776495364850595022011-11-23T20:38:08.087+05:302011-11-23T20:38:08.087+05:30அருமையாக விமரிசனம் செய்துள்ளீர்கள்!அருமையாக விமரிசனம் செய்துள்ளீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85199560552320431242011-11-23T20:08:26.796+05:302011-11-23T20:08:26.796+05:30செம விமர்சனம்... ஆனா இது மாதிரி உலக படங்களை பார்க்...செம விமர்சனம்... ஆனா இது மாதிரி உலக படங்களை பார்க்குறது அலுப்பா இருக்கு... டை கெடச்சா மூட் இருந்தால் பார்க்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-17213495679863140322011-11-23T16:52:00.214+05:302011-11-23T16:52:00.214+05:30வணக்கம் ஜீ!
அருமையான விமர்சனம்.. நான் இதுவரை படத்த...வணக்கம் ஜீ!
அருமையான விமர்சனம்.. நான் இதுவரை படத்தை பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1244226855673733542011-11-23T15:21:00.579+05:302011-11-23T15:21:00.579+05:30நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-43594636330199819452011-11-23T15:06:53.121+05:302011-11-23T15:06:53.121+05:30விமர்சனமே இவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கே, படம் எப்...விமர்சனமே இவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கே, படம் எப்படி இருக்கும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-27902251265004094312011-11-23T14:56:59.271+05:302011-11-23T14:56:59.271+05:30உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது....!!!...உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com