tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1461173629638545749..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: காதல்; ஓர் அற்புத வழிகாட்டி!jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-85711985728174175602016-07-23T22:07:43.739+05:302016-07-23T22:07:43.739+05:30இது எப்படி அப்போது(2013) என் பார்வையில் இருந்து,தப...இது எப்படி அப்போது(2013) என் பார்வையில் இருந்து,தப்பியது?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-10304070642449546582013-02-18T11:31:06.560+05:302013-02-18T11:31:06.560+05:30காதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல...காதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல்லையோ, கூடவே இருக்கிறவனுக்கு சமயத்தில் கன்னாபின்னாவென மாற்றிவிடுகிறது! ha ha ha!!nice.....quote...குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-19130121848525714182013-02-15T16:53:45.141+05:302013-02-15T16:53:45.141+05:30ஓ! அப்படியா? இது நடந்த காலப்பகுதி 'கொலம்பஸ்...ஓ! அப்படியா? இது நடந்த காலப்பகுதி 'கொலம்பஸ்' - ஜீன்ஸ் பாட்டு வந்த 98 ஆம் ஆண்டு. வவுனியாவில் இருந்தேன் அப்போது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-66390136830185148762013-02-15T16:44:33.102+05:302013-02-15T16:44:33.102+05:30ஓம் Leydan Garments என்று ஒரு பாக்டரி யாழ்ப்பாணற் ...ஓம் Leydan Garments என்று ஒரு பாக்டரி யாழ்ப்பாணற் ரவுணிலை இருந்தது. அதிலே முக்கியமாக 'பனியன்' செய்வார்கள். யாழ்ப்பாணாப் பெடி, பெட்டைகள் எல்லாம் லைடன் பனியனில்தாண் தொடங்குவினம். பெட்டையள் பிறகு 'கட்சிமாறினாலும்' (100 % உண்மையில்லை) பெடியள் லைடன் பெனியன்தான்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-902622585892616092013-02-15T14:28:20.813+05:302013-02-15T14:28:20.813+05:30லைடன் பனியனா? தெரியலையே பாஸ்! ஒருவேளை உங்க காலமா இ...லைடன் பனியனா? தெரியலையே பாஸ்! ஒருவேளை உங்க காலமா இருக்குமோ!!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45824949904357990342013-02-15T13:52:53.391+05:302013-02-15T13:52:53.391+05:30>[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி ...>[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி நான் இங்கே எழுதுவேன் என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். அதை இலவசமாக படிக்க அனுமதிக்க மாட்டேன். பின்னாளில் தமிழின் பெஸ்ட் செல்லர் ஆக விளங்கப் போகும் என் இலக்கியப் புத்தகத்தில் வரும். காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள். தவறவிடாதீர்கள்!]

தலைப்பு: லைடன் பெனியனும் அதிகாலைப் பனியும்?
(லைடன் பனியன் உங்கள் காலத்தில் இருந்ததா?)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-65768485211330809082013-02-15T06:50:02.065+05:302013-02-15T06:50:02.065+05:30செம அனுபவம். அப்புறம் அந்த இலக்கிய புத்தகம் எப்போ ...செம அனுபவம். அப்புறம் அந்த இலக்கிய புத்தகம் எப்போ வெளிவரும்? இப்போவே முன்பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-40511900994869935542013-02-14T21:11:50.541+05:302013-02-14T21:11:50.541+05:30/சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' ந.../சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' நிகழ்த்தும்போது தலையைக் குனிந்து கொள்ளலாம். உயரத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
தலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதே அப்போது தலையாய பிரச்சினையாக இருந்தது./

/அவள் பேசிய முதல் வசனத்திற்குப் பிறகு வேறெதையும் சரியாக உள்வாங்க முடிந்திருக்கவில்லை. /

:)portfoliohttps://www.blogger.com/profile/04582435729911363205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-5864212271579868552013-02-14T20:42:57.366+05:302013-02-14T20:42:57.366+05:30ஜிவ்..............!ஜிவ்..............!maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com