tag:blogger.com,1999:blog-9007381197259524065.post1091111926652367257..comments2023-10-31T21:04:04.222+05:30Comments on வானம் தாண்டிய சிறகுகள்..: ஒரு புதிய விடியலை நோக்கி...jeehttp://www.blogger.com/profile/07090659583466421718noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9007381197259524065.post-31192941017336595172011-01-05T12:27:13.200+05:302011-01-05T12:27:13.200+05:30உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த...உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-61017131573596824612011-01-02T12:16:06.272+05:302011-01-02T12:16:06.272+05:30புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
அதெல்லாம் ஒண்ணும் குழ...புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
அதெல்லாம் ஒண்ணும் குழப்பிக்க வேணாம்.. எப்பவும் போலவே இருப்போம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-45447905486744133442011-01-01T23:19:08.374+05:302011-01-01T23:19:08.374+05:30இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண...இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-37880295167779689342011-01-01T15:33:54.171+05:302011-01-01T15:33:54.171+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களு...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-38932409212690687292011-01-01T12:32:19.867+05:302011-01-01T12:32:19.867+05:30ஜீ அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய...ஜீ அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-20557743222551037592011-01-01T11:59:18.358+05:302011-01-01T11:59:18.358+05:30//கடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்ற...//கடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட பல்புகள்(?!) ஏராளம்!

ஆமாங்க ஜீ நானும்..

Positive ஆக think பண்ணுவது - வாழ்க்கையில் நெகடிவ் ஆன சம்பவங்களே தொடர்வதால், அப்படியே யோசிக்கப்பழகிட்டேன் (இதைக் கண்டிப்பா மாத்திறேன்)

நானும் பழகனும்..

சோம்பேறித்தனத்தை விட்டொழிப்பது

பாருங்க என் சோம்பேறிதனம் இதை கட் காபி பேஸ்ட் பண்ணி போடும் அளவு..

சின்ன குழப்பம் - நான் பதிவுலகில் இருப்பதே என் ஓரிரு நண்பர்கள் தவிர நிறையப்பேருக்குத் தெரியாது...சொல்லலாமா வேணாமா?

சொல்லுங்க கண்டிப்பா..இங்கு பெரும்பாலும் நல்ல நண்பர்களே.. ஹிஹிஹி நான் உட்பட (ஹப்பாடா சொல்லிட்டேன்)

இந்த வருடத்தில் பல கலவையான அனுபவங்கள் வலிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பல வழமை போலவே மோசமானவை!

எனக்கும் கிட்டியது நினைக்கும் போதே நடுங்கும் அளவு..

சில இனிமையானவை! அதில் முக்கியமானது நான் பதிவுலகுக்கு வந்தது! (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு?! )

இது பெரும்பாலாருக்கு சந்தோஷமான களம் தான் ஜீ..

என் கருத்துக்களும் பெரும்பான்மையா ஒத்துப்போனதால் நிறைய வரிகளில் ஒன்றிப் போனேன்..உண்மையை சொன்னால் என்னை மாதிரியே இன்னொருவருக்கும் நடந்திருக்குன்னு நினைக்கும் போது தான் இது சகஜம் போல வாழ்க்கையில் என நினைக்க தோனுது..சரி இன்னைக்கு சந்தோஷமா இருக்கலாம்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57243169614661029542011-01-01T11:51:05.788+05:302011-01-01T11:51:05.788+05:30பழையதை மறப்போம்
புதியதை நினைப்போம்
கோவங்களை துரோப...பழையதை மறப்போம்
புதியதை நினைப்போம்

கோவங்களை துரோப்போம்
சந்தோசங்களை பகிர்வோம்

எதிரியை மன்னிப்போம்
நண்பனை நேசிப்போம்

சொன்னதை செய்வோம்
செய்வதை சொல்வோம்

தீயதை விட்தெரிவோம்
நல்லதை தொடர்வோம்

2010 இற்கு விடை கொடுப்போம்
2011 இணை வரவேற்போம் ...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
wish u happy new year to allFARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-8276464435650756552011-01-01T11:00:13.807+05:302011-01-01T11:00:13.807+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/13746322682605893894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-32320563933032211892011-01-01T09:52:40.721+05:302011-01-01T09:52:40.721+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!
விடியும...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!
விடியும் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-23292756075675167002011-01-01T09:03:44.641+05:302011-01-01T09:03:44.641+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Sivatharisanhttps://www.blogger.com/profile/18138103279185607566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57077413658757327372011-01-01T06:47:46.369+05:302011-01-01T06:47:46.369+05:30உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-57322330400389534652011-01-01T03:54:05.823+05:302011-01-01T03:54:05.823+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35424148405698144012010-12-31T22:36:35.582+05:302010-12-31T22:36:35.582+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-36612844344807943102010-12-31T22:09:47.712+05:302010-12-31T22:09:47.712+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய ப...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடன்
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.comka,veerahttp://kavithaipoonka.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-88358834467410965772010-12-31T21:35:04.599+05:302010-12-31T21:35:04.599+05:30// தொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா? வேணாமா?
அன...// தொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா? வேணாமா?

அன்பே சிவம் பார்த்த பின்புமா? நம்பினவருக்கு கடவுள் இருக்கிறான். நம்பாதவனுக்கு எல்லாரும் கடவுள்தான்.

// பெண்கள் One-way, உம்மாண்டி என ரகசியப் பெயர்களால் அழைப்பது வழமை (இதை மாற்றுவது கஷ்டம்தான்)

பெண்கள் சொல்வதற்காக எதையும் மாற்றாதீர்கள். அவர்களில் சிலர் போக்கிரிகள்!

புதுவருட வாழ்த்துக்கள்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-15998928256265013602010-12-31T20:49:31.869+05:302010-12-31T20:49:31.869+05:30//நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் ...//நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் பழகுவது கடினம்//..நீங்களுமா..இதெல்லாம் பிறவிக் குணம்போல..இருக்கட்டும் பாஸ்..நல்லா எழுதறவங்க நல்லா பேசமாட்டாங்களாம்..எங்க பாட்டியோட ஹஸ்பண்ட் சொன்னாரு! வருகின்ற புத்தாண்டு எல்லா நலங்களையும் கொண்டுவர கந்தன் அருள்செய்யட்டும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-62391066105679669802010-12-31T20:41:36.185+05:302010-12-31T20:41:36.185+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2173150522619374662010-12-31T20:41:25.073+05:302010-12-31T20:41:25.073+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... இவ்வாண்டு சிறந்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... இவ்வாண்டு சிறந்ததாக அமைய வாழ்த்துக்கள்......NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-23816320896254577902010-12-31T19:42:15.086+05:302010-12-31T19:42:15.086+05:30இந்த ஆண்டு எடுத்த சபதம் நெறைவேற்ற வாழ்த்துக்கள்
ப...இந்த ஆண்டு எடுத்த சபதம் நெறைவேற்ற வாழ்த்துக்கள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-13180310922691726072010-12-31T19:19:37.061+05:302010-12-31T19:19:37.061+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-35658704490701836622010-12-31T19:05:35.338+05:302010-12-31T19:05:35.338+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பாபுத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பாkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-54491757581270660542010-12-31T18:57:45.305+05:302010-12-31T18:57:45.305+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-2229640465183219232010-12-31T18:53:54.319+05:302010-12-31T18:53:54.319+05:30HAPPY NEW YEAR..HAPPY NEW YEAR..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-1259416070171814492010-12-31T18:30:31.177+05:302010-12-31T18:30:31.177+05:30இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்...இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9007381197259524065.post-89295809220275517592010-12-31T18:28:10.231+05:302010-12-31T18:28:10.231+05:30happy new year:))happy new year:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com